Monday, 25 July 2016

2.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   டெல்லியின் முதல் பெண்ணரசி யார்?
அ) மெகருனிஷா         
ஆ) ரஸியா சுல்தான்
இ) அமிதாபானு
ஈ) மும்தாஜ்
விடை: ஆ) ரஸியா சுல்தான்
2.   சுல்தானின் ஆட்சி காலத்தை குறப்பிடுக.
அ) கி.பி.1236-1245              
ஆ) கி.பி.1236-1242
இ) கி.பி. 1240-1236             
ஈ) கி.பி.1236-1240
விடை: ஈ) கி.பி.1236-1240
3.   ரஸியாவின் அடிமை எந்த நாட்டை சேர்ந்தவன்
அ) அபிசீனியா                      
ஆ) அராட்
இ) துருக்கி
ஈ) மெக்கா
விடை: அ) அபிசீனியா                      
4.   ரஸியாவிற்கு முன் டெல்லி அரியணை ஏறியவர் யார்?
அ) ஷா துர்கன்
ஆ) இல்துத்மிஷ்
இ) ருக்ணுதீன்                       
ஈ) யாருமில்லை
விடை:  இ) ருக்ணுதீன்                       
5.   ரஸியாவை மணந்தவர் யார்?
அ) யாகூத்          
ஆ) அல்துனியா
இ) அலிகுலி
ஈ) யாருமில்லை
விடை: ஆ) அல்துனியா
6.   நசுருதீன் முகமது அவையில் பால்பன் எப்பதவி வகித்தர்?
அ) நயீப் , மாலிக்                  
ஆ) அமீர் , சாய்கர்
இ) வசிர்                                 
ஈ) யாருமில்லை
விடை: ஆ) அமீர் , சாய்கர்
7.   பால்பனின் இயற்பெயர் என்ன?
அ) பால்பன்                           
ஆ) சமங்சுதின்
இ) பஹரா உத்தின்
ஈ) எவருமில்லை
விடை:அ) பால்பன்                           
8.   தெய்வீக அரசுரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர் யார்?
அ) பால்பன்                           
ஆ) இல்துத்மிஷ்
இ) குத்புதீன் ஐபெக்
ஈ) நசுருதின் முகமது
விடை: அ) பால்பன்                           
9.   பால்பன் காலத்தில் கலகம் புரிந்த வங்காள ஆளுநர் யார்?
அ) மகபத்கான்                      
ஆ) துக்ரில்கான்
இ) ஹாஜி                     
ஈ) யாருமில்லை
விடை: ஆ) துக்ரில்கான்
10. நாற்பதின்மர் குழுவை அழித்தவர் யார்?
அ) சுல்தான் ரஸியா              
ஆ) இல்துத்மிஷ்
இ) பால்பன்                           
ஈ) முகமது ஷா
விடை: இ) பால்பன்                            



No comments:

Post a Comment