Tuesday, 12 July 2016

2.tnpsc material

21.  * வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்

22.  * நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி

23.  * இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்

24.  * பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை

25.  * மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்

26.  * நத்தைகள் மூன்று ஆண்டுகள் கூட விடாமல் தூங்கும்.

27.  *கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.

28.  *பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

29.  *ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.

30.  *கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.

31.  *பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.

32.  *கருப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும்.            

33.  * அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.

34.  * ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.

35.  * சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.

36.  * பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.

37.  * நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.

38.  * உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

39.  * உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.

40.  * 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.

No comments:

Post a Comment