Sunday, 17 July 2016

30.நாடகக்கலை - இசைக்கலை

நாடகக்கலை - இசைக்கலை
11.பாலசண்முகாநந்த சபாவை தோற்றுவித்தவர்கள்
அ)டி.கே.எஸ்.சகோதரர்கள்
ஆ)ஆர்.எஸ்.மனோகர்
இ)கலைஞர் மு.கருணாநிதி
ஈ)கோமல் சுவாமிநாதன்
விடை : அ)டி.கே.எஸ்.சகோதரர்கள்

12.இவற்றில் தவறான கூற்றுறை கண்டுபிடி
அ)கதரின் வெற்றி தெ.பொ.கிருஷ்ண சாமிப் பிள்ளை
ஆ)பம்பாய் மெயில் - அறிஞர் அண்ணா
இ)மனோகரா பம்மல் சம்பந்த முதலியார்
ஈ)பாஞ்சாலி சபதம் - எஸ்வி சகஸ்ரநாமம்
விடை : ஆ)பம்பாய் மெயில் - அறிஞர் அண்ணா

13.புராண நாடகங்களை வெற்றிகராமாக மாடர்ன் தியோட்ர்ஸ் மூலம் அரங்கேற்றியவர்
அ)ஆர்.எஸ்.மனோகர்
ஆ)கோமல் சுவாமிநாதன்
இ)சோ
ஈ)கே.பாலசந்தர்
விடை : அ)ஆர்.எஸ்.மனோகர்

14.இவர்களில் இந்திரஜித் என்ற நாடகம் யாருடையது
அ)கோமல் சுவாமிநாதன்
ஆ)ஆர்.எஸ்.மனோகர்
இ)பம்மல் சம்பந்த முதலியார்
ஈ)டி.கே.எஸ்.சகோதரர்கள்
விடை : ஆ)ஆர்.எஸ்.மனோகர்

15.ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழாக்கம் செய்து மேடை ஏற்றியவர்
அ)பம்மல் சம்பந்த முதலியார்
ஆ)டி.கே.எஸ் சகோதரர்கள்
இ)எஸ்வி.சகஸ்ரநாமம்
ஈ)அவ்வை தி.கே.சண்முகம்
விடை : அ)பம்மல் சம்பந்த முதலியார்

16.இவற்றில் எந்த நாடகத்தில் கத்தியை தீடடாதே புத்தியை தீட்டு என்னும் தொடர் பழமொழி இடம் பெறுகிறது
அ)அரிச்சந்திரன்
ஆ)வேலைக்காரி
இ)சந்திரரோதயம்
ஈ)தேசிங்குராஜன்
விடை : ஆ)வேலைக்காரி

17.தமிழர்கள் இசை எத்தனை வகை அடிப்படை களை உடையது என கண்டறிந்தார்கள்
அ)ஆறு
ஆ)ஏழு
இ)ஐந்து
ஈ)எட்டு
விடை : ஆ)ஏழு

18.இசையோடு சிவணிய யாழ் பற்றி கூறியவர்
அ)தொல்காப்பியர்
ஆ)கம்பர்
இ)மு.வரதராசன்
ஈ)வல்லிக்கண்ணன்
விடை : அ)தொல்காப்பியர்

19.சங்ககாலத்தில் எத்தனை நரம்புகளைக் கொண்ட பேரியாழ் இருந்தது
அ)500
ஆ)1000
இ)1500
ஈ)2000
விடை : ஆ)1000

20.சங்கீரணம் என்னம் தாளத்தை கண்டறிந்த தால் சங்கீரணசாதி எனப்பட்டவர்
அ)மகேந்திரவர்மன்
ஆ)திருநாவுக்கரசர்
இ)அருணகிரிநாதர்
ஈ)சுந்தரர்
விடை : அ)மகேந்திரவர்மன்



No comments:

Post a comment