Friday, 22 July 2016

30.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
241. துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் யார்?
      நசுருதீன் முகமது துக்ளக்
242. கியாசுதீன் துக்ளக்கின் இயற்பெயர் என்ன?
      காசி மாலிக்
243. அலாவுதீன் கில்ஜி காலத்தில் காசி மாலிக் எந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார்?
      திபல்பூர்
244. குஸ்ரோகான் காலத்தில் காசிமாலிக் எப்பகுதியின்    ஆளுநராக இருந்தார்?
      பஞ்சாப்பின் ஆளுநர்
245. "துக்ளக்காபாத்" என்ற புதிய நகரை நிர்மானித்தவர் யார்?
      கியாசுதீன் துக்ளக்
246. கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சிக் காலம் என்ன?
      கி.பி. 1320 முதல் 1325 வரை
247. கியாசுதீன் துக்ளக் எப்படி மரணம் அடைந்தார்?
      மேடை சரிந்து
248. கியாசுதீன் துக்ளக் எந்த ஆண்டு மரணம் அடைந்தார்?
      கி.பி. 1325
249. கியாசுதீன் துக்ளக்கிற்;குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      முகமது பின் துக்ளக்
250. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் என்ன?
      ஜீனாக்கான்
251. முகமது பின் துக்ளக்கின் பட்டப் பெயர் என்ன?
      உலுக்கான்
252. முகமது பின் துக்ளக் காலத்தில் யாரின் தலைமையில்  மங்கோலிய படையெடுப்பு நடைபெற்றது?
      தார் மஷpரின்
253. முகமது பின் துக்ளக் காலத்தில் மங்கோலிய படையெடுப்பு   எந்த ஆண்டு நடைபெற்றது?
      கி.பி.1328
254. முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலம் என்ன?
      கி.பி. 1325 முதல் 1351 வரை
255. முகமது பின் துக்ளக் தோவாப் பகுதியின் மீது எந்த    ஆண்டு வரி விதித்தார்?
      கி.பி. 1326 – 1327
256. தோவாப் பகுதி என்பது எந்த இரு நதிகளுக்கு இடைப்பட்ட  பகுதி?
      கங்கைஇ யமுனை
257. முகமது பின் துக்ளக்கின் தலைநகர் மாற்றம் எந்த ஆண்டு நடைபெற்றது?
      கி.பி. 1327 – 1328
258. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்?
      தில்லி தேவகிரி
259. தேவகிரியின் மற்றொரு பெயர் என்ன?
      தௌலதாபாத்
260. முகமது-பின்-துக்ளக் அடையான நாணயத்தை எந்த  ஆண்டு   அறிமுகம் செய்தார்?
      கி.பி. 1329 – 1330



No comments:

Post a Comment