Saturday, 23 July 2016

30.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
281.  அக்பரின் மாளவ படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு  என்ன?       கி.பி. 1561
282.  அக்பரால் தோற்கடிக்கப்பட்ட மாளவ மன்னன் யார்?  பாஜ்பதூர்
283.  அக்பரின் கோட்வானா படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?.  கி.பி. 1564
284.  அக்பரால் தோற்கடிக்கப்பட்ட கோட்வானா அரசி யார்?  ராணி துர்காவதி
285.  ராணி துர்காவதியின் மகன் பெயர் என்ன?       வீர நாராயணன்
286.  அக்பரின் மேவார் (சித்தூர்) படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி. 1567
287.  அக்பரிடம் தோல்வியடைந்த மேவார் அரசர் யார்?    ராணா உதய்சிங்
288.  அக்பரால் தோற்கடிக்கப்பட்ட இரான்தம்பூர் அரசர் யார்?   சுர்ஜன்கரா
289.  எந்த ஆண்டு அக்பர் கலிஞ்சார் மீது  படையெடுத்தார்?         கி.பி. 1569
290.  அக்பரால் தோற்கடிக்கப்பட்ட கலிஞ்சார் மன்னர் யார்?      இராமசந்திரன்
291.  அக்பர் ஜோத்பூர்இ ஜெய்சால்மர் மீது எந்த ஆண்டு   படையெடுத்தார்?    கி.பி. 1570
292.  அக்பர் குஜராத்தின் மீது எந்த ஆண்டு      படையெடுத்தார்?         கி.பி. 1573
293.  அக்பரால் தேற்கடிக்கப்பட்ட குஜராத் மன்னர் யார்? மூன்றாம் முசாபர் ஷா
294.  மேவார் மன்னர் உதய் சிங் கி.பி. 1572-ல்  இறந்த பின்பு மேவாரின் மன்னராக முடிசூட்டிக்   கொண்டவர் யார்?       இராணா பிராதாப் சிங்
295.  மேவார் மன்னர் இராணா பிரதாப் சிங்கிற்க்கும்,   அக்பருக்கும் இடையே நடைபெற்ற போரின் பெயர் என்ன?        ஹல்டிகாட்
296.  ஹல்டிகாட் போர் எந்த ஆண்டு நடைபெற்து? கி.பி. 1576
297.  அக்பரின் காஷ்மீர் படையெடுப்பு எந்த ஆண்டு  நடைபெற்றது?   கி.பி. 1586
298.  அக்பரிடம் தோல்வியடைந்த காஷ்மீர் மன்னர் யார்?   யூசப்கான்
299.  எந்த படையெடுப்பின் போது பீர்பால் இறந்தார்?  காஷ்மீர்
300.  அக்பரின் காபூல்இ காந்தகார் படையெடுப்பு எந்தஆண்டு நடைபெற்றது?       கி.பி. 1585



No comments:

Post a Comment