Sunday, 24 July 2016

30.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81. ஆகஸ்டு அறிக்கையை ஆதரித்த கட்சி எது? முஸ்லீம் கட்சி
82. இந்திய தேசியப் படையை நிறுவியவர் யார்? நேதாஜி சுபாஷ் கட்சி
83. இந்திய தேசியபடை நிறுவப்பட்ட வருடம் எது? 1943
84. "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட     நாள் எது? 09.08.1942
85. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மறுபெயர் என்ன? ஆகஸ்டு அறிக்கை
86. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த வருடம் எது? 1945
87. இந்திய கடற்படை சிப்பாய்கள் கலகம் நடந்த வருடம் எது? 1946
88. இந்திய கடற்படை சிப்பாய்கள் கலகம் நடந்த இடம் எது? பம்பாய்
89. இந்தியாவின் கடைசி வைசிராய் யார்? மவுண்ட் பேட்டன் பிரபு
90. சுதந்திர இந்தியாவி;ன் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்? இராஜாஜி
91. சுதந்திர இந்தியவின் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்? இராஜாஜி
92. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாள் எது?  15 ஆகஸ்டு 1947
93. பாகிஸ்தானிற்கு சுதந்திரம் கிடைத்த நாள் எது? 14 ஆகஸ்டு 1947
94. இந்தியாஇ பாகிஸ்தான் எல்லையை வரையறுத்தவர் யார்? சர்சிரில் ரேட்கிளிப்
95. பிரிட்டிஷ் ஆளுகைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் எது? 14 ஆகஸ்டு 1947
96. காங்கிரஸ் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி    பெற்ற மாகாணங்கள் எத்தனை? 6 (ஆறு)
97. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? மவுண்ட் பேட்டன் பிரபு
98. இந்தியா சுதந்திரம் பெறும் போது இங்கிலாந்தின்  பிரதமாராக இருந்தவர் யார்?ஆட்லி பிரபு
99. மவுண்ட் பேட்டன் திட்டம் என்பது இந்தியாவை...... என்ற   இரு சுதந்திர நாடுகளாகப் பிரிப்பது. இந்தியாஇ பாகிஸ்தான்
100.  இந்திய சுதந்திர சட்டம் ஆங்கிலேய பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட நாள் எது? 5.7.1947



No comments:

Post a Comment