Monday, 25 July 2016

30.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. முதல் மராத்தியப் போர் கீழ்க்கண்ட தலைமை ஆளுநர் காலத்தில் நடைபெற்றது?
அ) இராபர்ட் கிளைவ்                     
ஆ) டல்ஹெளசி
இ) வாரன் ஹேஸ்டிங்                     
ஈ) பென்டிங் பிரபு
விடை: இ) வாரன் ஹேஸ்டிங்                           
12. ஐதர் அலி மரணமடைந்து எதனால்?
அ) நிமோனியாவால்                      
ஆ) புற்றுநோயால்
இ) அல்சர் (குடல் புண்)                  
ஈ) உடல் நலமின்மையால்
விடை: ஆ) புற்றுநோயால்
13. வெல்லெஸ்லி பிரபு கீழ்க்கண்டவாறு புகழப்படுகிறார்?
அ) வணிகக் குழுவின் சிங்கம்
ஆ) நாட்டை உருவாக்கியவர்
இ) வணிகக் குழுவின் அக்பர்
ஈ) வணிகக் குழுவின் தலைவர்
விடை: இ) வணிகக் குழுவின் அக்பர்
14. ஜெனரல் ஸ்டூவர்டு பங்கேற்ற போர் எது?
அ) முதல் மைசூர் போர்
ஆ) இரண்டாம் மைசூர் போர்
இ) முதல் மராத்தியப் போர்
ஈ) நான்காவது மைசூர் போர்
விடை: ஈ) நான்காவது மைசூர் போர்
15. தக்கர்கள் செயல்பட்ட இடம் எது?
அ) இமாலயப் பகுதி    
ஆ) கங்கைச் சமவெளி
இ) மத்திய இந்தியா     
ஈ) தென் இந்தியா
விடை: இ) மத்திய இந்தியா  
16.    சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1828             
ஆ) 1829
இ) 1835             
ஈ) 1838
விடை: ஆ) 1829
17. 1835-இல் வில்லியம் பெண்டிங் இந்தியாவின் அலுவலக      மொழியாக அறிவித்த மொழி எது?
அ) பிரெஞ்சு                           
ஆ) ஆங்கிலம்
இ) உருது                     
ஈ) இந்தி
விடை: ஆ) ஆங்கிலம்
18. வாரிசு இழப்புக் கொள்கை கீழ்க்கண்ட சட்டத்திற்கு     முரண்பாடானதாகக் கருதப்பட்டது.
அ) இந்து சட்டம்                   
ஆ) முகமதிய சட்டம்
இ) கிறித்துவக் சட்டம்           
ஈ) ரோமானியச் சட்டம்
விடை: அ) இந்து சட்டம்                
19. 1856-இல் இப்பகுதிகளுக்கிடையில் இருப்புப்பாதை    அமைக்கப்பட்டது.
அ) மும்பையிலிருந்து தானா
ஆ) தானாவிலிருந்து பூனா
இ) சென்னையிலிருந்து அரக்கோணம்
ஈ) ஹெரளராவிலிருந்து ராணிகஞ்ச்
விடை: இ) சென்னையிலிருந்து அரக்கோணம்
20. பாண்டிச்சேரி உடன்படிக்கை எந்த போரின் முடிவில்    கையெழுத்தாயிற்று?
அ) முதல் கர்நாடகப் போர்
ஆ) இரண்டாம் கர்நாடகப் போர்
இ) மூன்றாம் கர்நாடகப் போர்
ஈ) முதலாம் மைசூர் போர்
விடை: ஆ) இரண்டாம் கர்நாடகப் போர்



No comments:

Post a Comment