Sunday, 10 July 2016

30.general tamil questions and answers for tnpsc group

581.  * மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
582.  * ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
583.  * மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
584.  * வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
585.  * ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
586.  * எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
587.  * முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
588.  * பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
589.  * முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
590.  * இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
591.  * பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் -  பாஸ்விடின், லிப்போ விட்டலின்
592.  *  மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
593.  *  அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
594.  *  வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
595.  *  புவி நாட்டம் உடையது - வேர்
596.  *  இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
597.  *  யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
598.  *  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
599.  * முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
600.  * நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்



No comments:

Post a Comment