Tuesday, 26 July 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க இளமையில் கல்
அ)ஈதல்,இறைவன்,ஆக்கம்,அமைதி
ஆ)அமைதி,ஆக்கம்,இறைவன்,ஈதல்
இ)இறைவன்,ஆக்கம்,அமைதி,ஈதல்
ஈ)ஆக்கம் ,அமைதி,ஈதல்,இறைவன்
விடை : ஆ)அமைதி,ஆக்கம்,இறைவன்,ஈதல்
52.சகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சேனை,செலவு,சட்டம்,சீற்றம்
ஆ)செலவு,சேனை,சீற்றம்,சட்டம்
இ)சட்டம்,செலவு,சேனை,சட்டம்
ஈ)சட்டம்,சீற்றம்,செலவு,சேனை
விடை : ஈ)சட்டம்,சீற்றம்,செலவு,சேனை
53.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)பை,பூரித்தல்,பெருமை,பொங்கல்
ஆ)பூரித்தல்,பெருமை,பொங்கல்
இ)பெருமை,பொங்கல்,பூரித்தல்,பை
ஈ)பொங்கல்,பை,பெருமை,பூரித்தல்
விடை : ஆ)பூரித்தல்,பெருமை,பொங்கல்
54.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அ)ஆண்டி,அரசன்,ஏழை,பணக்காரன்
ஆ)ஏழை,அரசன்,ஆண்டி,பணக்காரன்
இ)ஆர்டி,ஏழை,அரசன்,பணக்காரன்
ஈ)அரசன்,ஆண்டி,ஏழை,பணக்காரன்
விடை : ஈ)அரசன்,ஆண்டி,ஏழை,பணக்காரன்
55.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
,ஆடு,அணில்,இலை
அ)அணில்,ஆடு,இலை,
ஆ)ஆடு,அணல்,இலை,
இ)ஈ,அணில்,ஆடு,இலை
ஈ)இலை,,ஆடு,அணில்
விடை : அ)அணில்,ஆடு,இலை,
56.அகர வரிசைப்படி சொற்களை தேர்க
அ)கொடு,கோடு,கெடு,கேடு
ஆ)கெடு,கேடு,கொடு,கோடு
இ)கேடு,கெடு,கொடு,கொடு
ஈ)கோடு,கொடு,கெடு,கேடு
விடை : ஆ)கெடு,கேடு,கொடு,கோடு
57.சொற்கைள ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பாரதிதாசன் வளர்த்தார் தமிழ் உணர்வை
ஆ)தமிழ் உணர்வை வளர்த்தார் பாரதிதாசன்
இ)பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்
ஈ)தமிழ் உணர்வை பாரதிதாசன் வளர்த்தார்
விடை : இ)பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்
58.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடரகர்குக.
அ)நேற்று முருகன் பள்ளிக்கு சென்றான்
ஆ)முருகன் பள்ளிக்கு சென்றான் நேற்று
இ)பள்ளிக்கு முருகன் நேற்று சென்றான்
ஈ)முருகன் பள்ளிக்கு நேற்று சென்றான்
விடை : ஈ)முருகன் பள்ளிக்கு நேற்று சென்றான்
59.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்
ஆ)தரும் உழைப்பே உயர்வு என்பர்
இ)உயர்வு தரும் உழைப்பே என்பர்
ஈ)உழைப்பே தரும் என்பர் உயர்வு
விடை : அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்
60.பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் குறிப்பிடுக
அ)கொழுவது ஆலயம் சாலவும் நன்று
ஆ)ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இ)சாலவும் ஆலயம் தொழுவது நன்று
ஈ)நன்று ஆலயம் தொழுவது சாலவும்
விடை : ஆ)ஆலயம் தொழுவது சாலவும் நன்று



No comments:

Post a Comment