Saturday, 30 July 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக 'குறுக்கு வழியல் முன்னேற முடியாது"
அ)வினா வாக்கியம்
ஆ)எதிர்மறை வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வினை வாக்கியம்
112.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'என்னே தஞ்சைக் கோவிலின் அழகு"
அ)வினா வாக்கியம்
ஆ)விடை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்
113.கற்க கசடறக் கற்பவை கற்ற பின் - இதில் அமைந்துள்ள மோனை யாது?
அ)முற்று மோனை
ஆ)பொழிப்பு மோனை
இ)இணை மோனை
ஈ)கீழ்க்கதுவாய் மோனை
விடை : அ)முற்று மோனை
114.'ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
இவ்வடிகளில் அமைந்துள்ள இயைபுத் தொடை காண்க
அ)ஒதாமல் ஒருநாளும்
ஆ)ஒதாமல்,ஒருவரையும்
இ)இருக்க,சொல்ல
ஈ)வேண்டாம்,வேண்டாம்
விடை : ஈ)வேண்டாம்,வேண்டாம்
115.மோனை கண்டறிக
'இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல வழங்குவது"
அ)இன்சொல்,இனிதீன்றல்
ஆ)இன்சொல்,வன்சொல்
இ)இனிதீன்றல்,வழங்குவது
ஈ)இனிதீன்றல்,காண்பான்
விடை : அ)இன்சொல்,இனிதீன்றல்
116.மும்முரசு என்பது
அ)கொடைமுரசு,படைமுரசு,மணமுரசு
ஆ)போர் முரசு,தேர்முரசு,கோயில் முரசு
இ)மாலை முரசு,இரவு முரசு,காலை முரசு
ஈ)அருள் முரசு, கொடை முரசு,கடை முரசு
விடை : அ)கொடைமுரசு,படைமுரசு,மணமுரசு
117.சிப்பதிகாரத்தில் உள்ள காரைகள்
அ)25
ஆ)27
இ)30
ஈ)35
விடை : இ)30
118.சிறுபொழுதின் எண்ணிக்கை
அ)5
ஆ)6
இ)4
ஈ)7
விடை : ஆ)6
119.சரியான சொல்லைத் தெரிவு செய்
அ)தேர்க்கால்
ஆ)தேற்கால்
இ)தேற்க்கால்
ஈ)தேர் கால்
விடை : அ)தேர்க்கால்
120.தமிழர் வாழ்ந்த பகுதி (சங்க காலத்திற்கு முன்)
அ)காஞ்சி
ஆ)மதுரை
இ)புகார்
ஈ)லெமூரியா
விடை : ஈ)லெமூரியா



No comments:

Post a Comment