Saturday, 23 July 2016

31.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
301.  அக்பரிடம் தோல்வியடைந்த காந்தகார் மன்னர் யார்? மிர்ஷா முகமது ஹக்கீம்
302.  அக்பரின் சிந்து படையெடுப்பு எந்த ஆண்ட      நடைபெற்றது?   கி.பி. 1591
303.  அக்பரிடம் தோல்விடைந்த சிந்துவின் மன்னர் யார்? மிர்ஷா ஜானி
304.  அக்பரின் பலுசிஸ்தான் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி. 1595
305.  எந்த படையெடுப்பில் பகவன்தாஸ் மற்றும் தோடர்   மால் இறந்தனர்? பலுசிஸ்தான்
306.  அக்பர் ஒரிஸ்ஸாவை தன் பேரரசுடன்  எந்த ஆண்டு இணைத்தார்?     கி.பி. 1592
307.  அக்பரின் அகமது நகர் படையெடுப்பு எந்த ஆண்டு   நடைபெற்றது?   கி.பி. 1596
308.  அக்பரால் தோற்கடிக்கப்பட்ட அகமது நகர் அரசி யார்?      சாந்தி பீபி
309.  அக்பர் அகமது நகரை தன் பேரரசுடன் எந்த     ஆண்டு இணைத்தது?        கி.பி.1600
310.  அக்பரின் காண்டேஷ் படையெடுப்பு எந்த ஆண்டு    நடைபெற்றது?   கி.பி. 1601
311.  அக்பரிடம் தோல்வியடைந்த காண்டேஷ் மன்னர் யார்?     பகதூர் ஷா
312.  அக்பரின் கடைசி படையெடுப்பு எது?     காண்டேஷ்
313.  அக்பர் எந்த ஆண்டு புனித பயணிகள் வரியை ரத்து செய்தார்?   கி.பி. 1563
314.  அக்பர் ஐசியா வரியை எந்த ஆண்டு ரத்து செய்தார்?           கி.பி. 1564
315.  அக்பரின் புதிய தலை நகரின் பெயர் என்ன?    பதேபூர் சிக்கரி
316.  பதேபூர் சிக்கரியை அக்பர் எந்த ஆண்டு புதிய தலைநகராக்கினர்?      கி.பி. 1571
317.  அக்பர் இபாத்கானா வழிபாட்டுக் கூட்டத்தை எந்த    ஆண்டு கட்டினார்?      கி.பி. 1575
318.  அக்பர் தவறுபடா ஆணையை எந்த ஆண்டு     வெளியிட்டார்?   கி.பி. 1579 ஜீன் 22
319.  அக்பர் தவறுபடா ஆணையை எந்த இடத்தில் வெளியிட்டார்?; பதேபூர் சிக்கரி
320.  தவறுபடா ஆணை வாசகத்ததை வடிவமைத்தவர் யார்?      ஆரச கவி பைஸி



No comments:

Post a comment