Friday, 1 July 2016

31.tnpsc exam materials


501. # நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72502. # சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10503. # அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி504. # முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100505. # மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை506. # நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்507. # முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10508. # முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்509. # கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை510. # மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815511. # வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு512. # "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் – உள்513. # "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி514. # காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்515. # சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்516. # ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்517. # ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து518. # ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் – 0519. # ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் – காஞ்சிபுரம்520. # பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் – சென்னை




No comments:

Post a Comment