Sunday, 10 July 2016

31.tnpsc question model

601.  *  மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
602.  *  அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
603.  * பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
604.  *விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
605.  *நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
606.  * இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
607.  * ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
608.  *தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
609.  *எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
610.  * ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
611.  * விலங்குகளின்உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
612.  * அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
613.  *மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
614.  * நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
615.  * நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
616.  * சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
617.  * நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
618.  * கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
619.  * மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
620.  * செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்



No comments:

Post a Comment