Tuesday, 26 July 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சரியான தொடரைத் தேர்க
அ)அண்ணாகயஙிற்றால் அணில் குட்டியை அடித்தான்
ஆ)அரைஞாண் கயிற்றால் அணிற் பிள்ளையை அடித்தான்
இ)அரைஞான் கயிற்றில் அணில் குட்டியை அடித்தான்
ஈ)அரைநாண் கயிற்றால் அணில் கன்றை அடித்தான்
விடை : ஆ)அரைஞாண் கயிற்றால் அணிற் பிள்ளையை அடித்தான்
62.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)கும்பாபிடேகம் முடிந்தது
ஆ)கும்பாயிஷேகம் முடிந்தது
இ)குடமுழுக்கு முடிந்தது
ஈ)கொடமுழக்கு முடிந்தது
விடை : இ)குடமுழுக்கு முடிந்தது
63.பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட தொடரைத் தேர்க
அ)மழை நீர் சாலை வழியாக ஒடியது
ஆ)மழை ஜலம் ரோடு வழி ஒடியது
இ)மழை ஜலம் சாலை வழியாக ஒடியது
ஈ)மழை நீர் ரோடு வழியாக ஒடியது
விடை : அ)மழை நீர் சாலை வழியாக ஒடியது
64.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை தேர்க - கிளாத் ஸ்டோர்ஸ்
அ)துணிக்கடை
ஆ)கிளாத் கடை
இ)துணி ஸ்டோர்ஸ்
ஈ)துணியங்காடி
விடை : ஈ)துணியங்காடி
65.பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தேர்க
அ)இந்த வேர்ல்டுல நம்ம நாடு ஃபஸ்ட் கண்டிரியா விளங்க நாம் உழைக்கணும்
ஆ)இந்த வேர்ல்டுல நம்ம நாடு முதன்மை கண்டிரியா விளங்க நாம் உழைக்க வேண்டும்
இ)இந்த உலகிழல் நம் நாடு முதன்மை பெற்ற நாடகாக விளங்க நாம் உழைக்கணும்
ஈ)இந்த உலகில் நம் நாடு ஃபஸ்டு நாடாக விளங்க நாம் உழைக்கணும்
விடை : இ)இந்த உலகிழல் நம் நாடு முதன்மை பெற்ற நாடகாக விளங்க நாம் உழைக்கணும்
66.நேர் தமிழ்ச்சசொல் தருக
டெலிவிஷன் சென்டர்
அ)வானொலி மையம்
ஆ)தொலைக்காட்சி மையம்
இ)தூரக்காட்சி மையம்
ஈ)ஒளி - ஒலி மையம்
விடை : ஆ)தொலைக்காட்சி மையம்
67.நெரான தமிழ்ச் சொல் அறிக - இண்டர்நெட்
அ)கணிப்பொறி
ஆ)ஈமெயில்
இ)மின்னணுவியல்
ஈ)இணையம்
விடை : ஈ)இணையம்
68.உறுப்பினர் அசெம்பளிக்குச சென்றார் - இத்தொடரிலுள்ள ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் கண்டறிக
அ)மேலவை
ஆ)சட்டமன்றம்
இ)பாரளுமன்றம்
ஈ)மாநிலமன்றம்
விடை : ஆ)சட்டமன்றம்
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஒலி         ஒளி      ஒழி
அ)ஒசை      வெளிச்சம்     நீக்கு
ஆ)கிலி       விளி        விழி
இ)சப்தம்      பிரகாசம்     போக்கு
ஈ)அரச மரம்    நாள்        நீக்கு
 விடை : அ)ஒசை      வெளிச்சம்     நீக்கு
70.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளையறிதல்
ஆல்         ஆள்       ஆழ்
அ)வேலமரம்   கோள்       பாழ்
ஆ)ஆலமரம்   ஒருமனிதன்   மூழ்கு
இ)பாக்குமரம்  வாள்       போக்கு
ஈ)அரசமரம்    நாள்        நீக்கு
விடை : ஆ)ஆலமரம்   ஒருமனிதன்   மூழ்கு



No comments:

Post a Comment