Saturday, 30 July 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.எவ்வகை வாக்கியமெனக் குறிப்பிடுக
'மழை பெய்ததால் பயிர் செழித்தது"
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : இ)கலவை வாக்கியம்
2.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியகளைக் கண்டறிந்து எழுதுக
'தலைமை ஆசிரியரால் பரிசு வழங்கப்பட்டது"
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
3.தன்வினை,பிற்வினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கணடறிந்து எழுதக
'சிலப்பதிகாரம் இளங்கோ அடிகாளல் எழுதப்பட்டது"
அ)செய்வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
4.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்யிங்களைக் கண்டறிந்து எழுதுக
'அரசன் கொவிலைக் கட்டுவித்தான்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
5.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்யிங்களைக் கண்டறிந்து எழுதுக
'அரசன்கோவிலைக் கட்டுவித்தான்"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)எதிர்மறைவினை
விடை : அ)செய்வினை
6.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'புலி சேர்ந்து போகிய கல்லளை போல"
அ)வயிறு
ஆ)சுரங்கம்
இ)வளை
ஈ)புற்று
விடை : அ)வயிறு
7.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'இருதலைக் கொள்ளி எறும்பு போல"
அ)தவிப்பு
ஆ)மதிப்பு
இ)கசப்பு
ஈ)இனிப்பு
விடை : அ)தவிப்பு
8.உவமையால் விள்க்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுத்து எழுதுக
'மடை திறந்த வெள்ளம் போல"
அ)நிறைவு
ஆ)விரைவு
இ)குறைவு
ஈ)கலக்கு
விடை : ஆ)விரைவு
9.உவமையால் விளக்கப்பெறும் பொருந்தமான பொருளைத் தோந்தெடுத்து எழுதுக
'விழலுக்கு இறைத்த நீர் போல"
அ)பயன்
ஆ)வீண்
இ)நன்று
ஈ)தேவை
விடை : ஆ)வீண்
10.அடி எதுகையைக் கண்டு எழுதுக வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்
அ)வழங்குதலும் துய்த்தலும்.....
ஆ)முழங்கு முரசு.....
இ)பெற்ற....செல்வம்....
ஈ)வழங்கலும,முழங்கு
விடை : ஈ)வழங்கலும்,முழங்கு



No comments:

Post a Comment