Thursday, 14 July 2016

32.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. செல்யூகஸ் நிகேடரைத் தோற்கடித்தவர் யார்?
) அலெக்சாண்டர்               
) போரஸ்
) சந்திரகுப்தர்                  
) அம்பி
விடை: இ) சந்திரகுப்தர்                     

12. சந்திரகுப்தர் கல்வி கற்ற இடம் எது?
) தட்சசீலம்                    
) மகதம்
) காசி                        
) அவந்தி
விடை: அ) தட்சசீலம்                  

13. மகத நாட்டை ஆண்ட முதல் அரசர்?
) அம்பி            
) பிம்பிசாரர்
) அஜாதசத்ரு             
) சந்திரகுப்தர்
விடை: ஆ) பிம்பிசாரர்

14. அலெக்சாண்டர் இறந்த ஆண்டு எது?
) கி.மு.253         
) கி.மு.423
) கி.மு.323         
) கி.மு.353
விடை: இ) கி.மு.323       

15. அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு
) அழிவு      
) மிக சிறப்பு
) திருப்புமுனை
) பேரழிவு
விடை: இ) திருப்புமுனை

16. அலெக்சாண்டர் எவ்விடத்தில் இயற்கை எய்தினார்?
) இந்துகுஷ்         
) பலுசிஸ்தான்
) பாரசீகம்          
) பாபிலோன்
விடை: ஈ) பாபிலோன்

17. அலெக்சாண்டர் கைப்பற்றிய இந்தியப் பகுதிகளின் ஆளுநர்
) சந்திரகுப்தர்            
) அம்பி
) மினான்டர்             
) செல்யூகஸ் நிகேடர்
விடை: ஈ) செல்யூகஸ் நிகேடர்

18. நந்த மரபின் கடைசி மன்னர் யார்?
) மகாபத்ம நந்தர்         
)குமார நந்தர்
) தன நந்தர்             
) நியர்ச்சு
விடை: இ) தன நந்தர்            

19. சந்திரகுப்தர் யாருடைய உதவியுடன் மௌரிய பேரரசை    நிறுவினார்?
) தனநந்தர்              
) அலெக்சாண்டர்
) செல்யூகஸ் நிகேடர்
) சாணக்கியர்
விடை: ஈ) சாணக்கியர்

20. மகா ஜனபதங்கள் என்பது......
) 15 நாடுகள்            
) குடியரசு
) ஆர்யங்க மரபு          
) 16 நாடுகள்
விடை: ஈ) 16 நாடுகள்



No comments:

Post a Comment