Saturday, 16 July 2016

32.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
11.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக் குரியது
அ)சித்த வைத்தியம் என்றால் என்ன?
ஆ)சித்த வைத்தியம் என்றால் என்ன?
இ)சித்த வைத்தயித்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக் குரியது?
ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?
விடை : ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?

12.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
ஆம் குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியாமாகம்
அ)குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமா?
ஆ)குழந்தையை தாலாட்டு பயன் யாது?
இ)குழந்தையை தாலாட்டு பயன் யாது?
ஈ)குழந்தைத் தாலாட்டும் உண்டா?
விடை : ஆ)குழந்தையை தாலாட்டு பயன் யாது?

13.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
அ)அண்ணா அரசியல்  வாழ்வு எது?
ஆ)அண்ணா அரசியல் வாழ்வின் பெயாருள் என்ன?
இ)அண்ணா அரசியல் அரசியல் வாழ்வில் எதை அணிகாலனாகக் கொண்டு விளங்கினார்
ஈ)அண்ணா அரசியல் வாழ்வு ஏற்புடையதா?
விடை : இ)அண்ணா அரசியல் அரசியல் வாழ்வில் எதை அணிகாலனாகக் கொண்டு விளங்கினார்

14.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினார்
அ)குலசேகரர் திருமாலைப் எவ்வாறு பாடினார்?
ஆ)குலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினாரா?
இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?
ஈ)குலசேகரர் பாடிய பாடல் யாது?
விடை : இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?

15.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
திருநாவுக்கரசர் விருத்தப்பாவால் அறை வனைப் பாடினார்
அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?
ஆ)திருநாவுக்கரசர் இறைவனைப் பாடினாரா பாடினாரா?
இ)இறைவனை பாடியவர் யார்?
ஈ)திருநாவுக்கரசன் இறைவனை விருத்தப் பாவால் பாடினாரா?
விடை : அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?

16.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அன்பே உலகில் அமைதி தரும்
அ)உலகில் மைதி தருவது எது?
ஆ)உலகில் அன்பால் எது வரும்?
இ)அன்பு உலகில் எதை தரும்?
ஈ)அன்பு அமைதியை எங்கு தரும்?
விடை : அ)உலகில் மைதி தருவது எது?

17.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
பரதன் வரவு கேட்டு குகன் வெகுண்டான்
அ)குகன் ஏன் வெகுண்டான்?
ஆ)பரதனால் குகன் வெகுண்டானா?
இ)பரதன் வரவு கண்டு குகன் வெகுண்டானா?
ஈ)பரதன் வரவால் குகன் ஏன் வெகுண்டான்?
விடை : அ)குகன் ஏன் வெகுண்டான்?

18.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நளன் அன்னத்தை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்
அ)நளன் எதை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?
ஆ)நளன் யாரை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?
இ)அன்னத்தை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?
ஈ)நளன் அன்னத்தை தூதாய் அனுப்பினாரா?
விடை : அ)நளன் எதை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?

19.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
அ)கூடி வாழ்ந்தால் கெடுதலா?
ஆ)எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?
இ)எப்படி வாழ வேண்டும்?
ஈ)கோடி நன்மை எதற்கு?
விடை : ஆ)எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?

20.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
சிக்கனம் சிறப்பபையும் ,முன்னேற்றத்தையும் தரும்
அ)செலவழித்தால் சிறப்பாகுமா?
ஆ)சிக்கனம் எதைத் தரும் ?
இ)நாடு முன்னேற வேண்டாமா?
ஈ)நீ முன்னேற்றத்தை விரும்புகிறாயா?
விடை : ஆ)சிக்கனம் எதைத் தரும் ?



No comments:

Post a comment