Sunday, 17 July 2016

32.சிறுகதைகள்

சிறுகதைகள்
1.தமிழ் சிறுகதையின் தந்தை என அழைக்கப் படுவர்
அ)உ.வே.சு ஐயர்
ஆ)எஸ்.மணி
இ)கு.ப.ராஜகோபாலன்
ஈ)சாண்டில்யன்
விடை : அ)உ.வே.சு ஐயர்

2.தமிழ் சிறுகதையின் திருமூலர் என அழைக்கப்படுபவர்
அ)புதமைப்பித்தன்
ஆ)எஸ்.மணி
இ)நா.பிச்சமூர்த்தி
ஈ)சாண்டில்யன்
விடை : ஆ)எஸ்.மணி

3.இவற்றில் சரியான கூற்று எது?
அ)மகாமசானம் - புதமையப்பித்தன்
ஆ)அழியாச்சுடர் - சாண்டில்யன்
இ)மலருமு; மணமும் - நா.பிச்சமூர்த்தி
ஈ)கண்ணன் பொருந்தாது எஸ் மணி
விடை : அ)மகாமசானம் – புதமையப்பித்தன்

4.மீன்கள் என்ற சிறுகதையை எழுதியவர்
அ)மு.தளைய சிங்கம்
ஆ)தெளிவத்தை ஜோசப்
இ)தி.ஜானகிராமன்
ஈ)க.அழகிரிசாமி
விடை : ஆ)தெளிவத்தை ஜோசப்

5.பைத்தியக்காரப் பிள்ளை என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)எம்.வி.வெங்கட்ராமன்
ஆ)சா.கந்தசாமி
இ)மா.அரங்கநாதன்
ஈ)வண்ணதாசன்
விடை : அ)எம்.வி.வெங்கட்ராமன்

6.இவர்களில் யார் குதுப்மினாரும் குழந்தையின் புன்கையும் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)ஆர் சூடாமணி
ஆ)இந்திரா பார்த்தசாரதி
இ)சுஜாதா
ஈ)மா.அரங்கநாதன்
விடை : ஆ)இந்திரா பார்த்தசாரதி

7.அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)க.சமுத்திரம்
ஆ)ஆதவன்
இ)கிருஷ்ணன் நம்பி
ஈ)ந.முத்துசாமி
விடை : அ)க.சமுத்திரம்

8.இவற்றில் தவறான கூற்று எது?
சிறுகதை         ஆசிரியர்
அ)நாயனம்  - ஆ.மாதவன்
ஆ)சாந்தகுமாரி சா.கந்தசாமி
இ)சமவெளி வண்ணதாசன்
ஈ)நகரம் - இந்திரா பார்த்தசாரதி
விடை : ஈ)நகரம் - இந்திரா பார்த்தசாரதி

9.தகனம் நொறுங்கல் ஆகிய சிறுகதைகளின் ஆசிரியர்
அ)பூமணி
ஆ)பிரபஞ்சன்
இ)பாவண்ணன்
ஈ)திலீப்குமார்
விடை : அ)பூமணி

10.இவர்களில் யார் காணி நிலம் வெண்டும் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)ச.தமிழ்ச்செல்வன்
ஆ)கோபி கிருஷ்ணன்
இ)வண்ணநிலவன்
ஈ)பூமணி
விடை : ஆ)கோபி கிருஷ்ணன்



No comments:

Post a comment