Sunday, 24 July 2016

32.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. ஹரிஜன் வாரப் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு எது? சனவரி 1933
22. முதல் தனி நபர் சத்தியாகிரகத்தை வினோபா பாவே      நடத்திய நாள் எது? 17.10.1940
23. இரண்டாவது தனிநபர் சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்? ஜவஹர்லால் நேரு
24. மூன்றாவது தனி நபர் சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்? காந்திஜி
25. "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கு மறுநாள் காந்திஜி சிறை வைக்கப்பட்ட இடம் எது? ஆஹாகான் மாளிகைஇ பூனா
26. சிங்கப்பூரில் 1943-இல் இந்திய தேசியப் படையை  நிறுவியவர் யார்? சுபாஷ் சந்திரபோஸ்
27. அந்தமானில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது? சாகித் (1943)
28. சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் பலியான இடம் எது? தாய்லாந்து
29. சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் பலியான நாள் எது? 23 ஆகஸ்டு 1945
30. காந்தி கொலை செய்யப்பட்ட நாள் எது? 31 சனவரி 1948
31. "ஐனெயைn ழுpinழைn" என்ற வாரப்பத்திரிக்கையை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியவர் யார்? காந்திஜி
32. காந்திஜியை கொலை செய்த இந்திய வெறியன் யார்? நாது நாம் கோட்சே
33. காந்திஜியின் கடைசி வார்த்தைகள் எது? ஹேராம்
34. கப்பற்படை கலகத்தை திரும்பப் பெற்ற வலியுறுத்திய தலைவர்கள் யார்? காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல்.



No comments:

Post a Comment