Monday, 25 July 2016

32.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. பிரெஞ்சு ஆளுநர் கவுண்ட் -டி-லாலி-கைப்பற்றிய கோட்டை
அ) செயின் ஜார்ஜ்கோட்டை          
ஆ) வில்லியம் கோட்டை
இ) செயின்ட்டேவிட் கோட்டை     
ஈ) செயின்ட் பால் கோட்டை
விடை: இ) செயின்ட்டேவிட் கோட்டை  
32. சிராஜ்-உத்-தௌலாவின் முதன்மைப் படைத்தலைவர் யார்?
அ) மீர் காசிம்               
ஆ) மீர்ஜாபர்
இ) ஷா ஆலம்              
ஈ) தோஸ்த் அலி
விடை: ஆ) மீர்ஜாபர்
33. எந்த உடன்படிக்கையின் படி பாண்டிச்சேரி மற்றும்      காரைக்கால் ஆகிய இடங்கள் பிரெஞ்;சுகாரர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டன?
அ) மங்களர் உடன்படிக்கை
ஆ) சென்னை உடன்படிக்கை
இ) பாரீஸ் உடன்படிக்கை
ஈ) அலகாபாத் உடன்படிக்கை
விடை: இ) பாரீஸ் உடன்படிக்கை
34. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்
அ) டல்ஹெளசி பிரபு
ஆ) வெல்லஸ்லி பிரபு
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ) இராபர்ட் கிளைவ்
விடை: ஈ) இராபர்ட் கிளைவ்
35. 1776-ஆம் ஆண்டு நானாபட்னாவிஸ் எந்த  உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) புரந்தர் உடன்படிக்கை
இ) மங்களுர் உடன்படிக்கை
ஈ) சென்னை உடன்படிக்கை
விடை: ஆ) புரந்தர் உடன்படிக்கை
36. பெண் சிசுக்கொலை அதிகம் காணப்பட்ட இடம் எது?
அ) சென்னை               
ஆ) கொல்கத்தா
இ) பீகார்            
ஈ) இராஜஸ்தான்
விடை: ஈ) இராஜஸ்தான்
37. இந்தியாவில் முதன் முதலில் இருப்புப்பாதை எங்கிருந்து எதுவரை
அ) மும்பையிலிருந்து கோவா
ஆ) கொல்கத்தாவிலிருந்து டெல்லி
இ) மும்பையிலிருந்து தானா
ஈ) மைசூரிலிருந்து தானா
விடை: இ) மும்பையிலிருந்து தானா
38. அரையணா (மூன்று பைசா) தபால் முறையை  அறிமுகப்படுத்தியவர்?
அ) இராபர்ட் கிளைவ்           
ஆ) டல்ஷொளசி
இ) ஹோஸ்டிங்
ஈ) வில்லியம் பெண்டிங்
விடை: ஆ) டல்ஷொளசி
39. ஜதராபாத் அரசை நிறுவியவர் யார்?
அ) தோஸ்த் அலி                   
ஆ) அன்வருத்தீன்கான்
இ) சந்தாசாகிப்                      
ஈ) நிஜாம் உல்முல்க்
விடை: ஈ) நிஜாம் உல்முல்க்
40. ஆஸ்திரிய வாரிசுமைப் போர் எந்த உடன்படிக்கையுடன்  முடிவுற்றது?
அ) மங்களுர் உடன்படிக்கை
அ) அலகாபத் உடன்படிக்கை
இ) அய்லா சாப்பேல்
ஈ) புரந்தார் உடன்படிக்கை 
விடை: இ) அய்லா சாப்பேல்
41. இருட்டறை துயரச்சம்பவத்திற்குக்; காரணமானவர்?
அ) மீர் ஜாபர்                         
ஆ) சிராஜ் உத்தௌலா
இ) முகமது அலி          
ஈ) மீர்காசிம்
விடை: ஆ) சிராஜ் உத்தௌலா
42. வங்காளத்தின் முதல் ஆங்கில ஆளுநர் யார்?
அ) ஹோஸ்டிங் பிரபு            
ஆ) டல்ஹெளசி பிரபு
இ) இராபர்ட் கிளைவ்           
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை: இ) இராபர்ட் கிளைவ்                  
43. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் முறையைக் கொண்டு  வந்தவர் யார்?
அ) இராபர்ட் கிளைவ்           
ஆ) ஹோஸ்டிங் பிரபு
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ) டல்ஹெளசி பிரபு
விடை: ஈ) டல்ஹெளசி பிரபு
44. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட    காரணமான ஆங்கில அதிகாரி?
அ) சர்சார்லஸ்                       
ஆ) மெக்காலே
இ) பார்மெனட்டின்               
ஈ) லாபூர் டான்னாய்
விடை: ஆ) மெக்காலே
45. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர் யார்?
அ) இராபர்ட் கிளைவ்
ஆ) டல்ஹெளசி பிரபு
இ) ஹோஸ்டிங் பிரபு
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை: ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
46. ஆற்காடு வீரர் எனப்பட்டவர் யார்?
அ) புஸ்ஸி          
ஆ)  இராபர்ட் கிளைவ்
இ) சர் அயர்கூட்
ஈ) டியூப்ளே
விடை: ஆ)  இராபர்ட் கிளைவ்



No comments:

Post a Comment