Friday, 1 July 2016

32.tnpsc exam materials

521. # ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு – 1919
522. # கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு – 1887
523. # கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு – 19ம் நூற்றாண்டு
524. # ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் – லிட்டில்வுட்
525. # ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் – ஹார்டி
526. # ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் – ஈ.டி.பெல்
527. # மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை – அரை மாத்திரை
528. # ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு – மாத்திரை என்னும் பெயர்
529. # திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
530. # தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
531. # ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது – முன்னிலை இடம்
532. # இடம் எத்தனை வகைப்படும் – 3 வகை
533. # மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு – இடம் என்று பெயர்
534. # ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் – பன்மை
535. # பல பொருள்களை குறிக்கும் சொல் – பலவின்பால்
536. # பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது – பலர்பால்
537. # ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை – உயர்திணைக்கு உரியவை
538. # எண் எத்தனை வகைப்படும் – இரண்டு
539. # ஒரே பொருளை குறிக்கும் சொல் – ஒருமை
540. # மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு – உயர்திணை




No comments:

Post a Comment