Thursday, 28 July 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பெயர்ச்சொல்லின் வகையறிக - வட்டம்
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பண்புப் பெயர்
92.இலக்கணக் குறிப்பு எழுதுக் - ஒரு தனி
அ)ஒரு பொருட் பன்மொழி
ஆ)ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ)தன்மை ஒருமை வினைமுற்று
ஈ)மூன்றாம் வேற்றுமைத் தொகை
விடை : அ)ஒரு பொருட் பன்மொழி
93.மா நகர் - இலக்கணக் குறிப்பு தேர்க
அ)திரிசொல்
ஆ)உரிச்சொல்
இ)வினைச்சொல்
ஈ)இயற்சொல்
விடை : ஆ)உரிச்சொல்
94.பணிதல் - இலக்கணக் குறிப்பு தருக
அ)தொழிற்பெயர்
ஆ)வினைச்சொல்
இ)பெயரெச்சம்
ஈ)வினையெச்சம்
விடை : அ)தொழிற்பெயர்
95.இலக்கணக் குறிப்பெழுதுக - ஒளிர்விளக்கு
அ)வினைமுற்று
ஆ)வினைத்தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஆ)வினைத்தொகை
96.இலக்கணக் கறிப்பு தருக - அடுக்குத் தொடர் யாது?
அ)விடுவிடு
ஆ)சலசல
இ)கடகட
ஈ)பளபள
விடை : அ)விடுவிடு
97.இலக்கணக் குறிப்பு தருக - பேரொளி
அ)பெயரெச்சம்
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை
98.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க செய்முறைத் தேர்வுகள் சிந்தனையை வளர்க்கின்றன
அ)சிந்தனையை வளர்ப்பது எது?
ஆ)செய்முறைத் தேர்வுகள் எதை வளர்க்கின்றன?
இ)செய்முறைத் தேர்வுகளின் பயன் என்ன?
ஈ)செய்முறைத் தேர்வுகள் தேவையா?
விடை : ஆ)செய்முறைத் தேர்வுகள் எதை வளர்க்கின்றன?
99.ஆம்,தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்கள் ஏற்புடைய  வினாவைத் தருக
அ)தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்களா?
ஆ)ஏன் தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்கள்?
இ)எப்படி தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்கள்?
ஈ)தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்கள் இல்லையா?
விடை : அ)தமிழ் மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்களா?
100.தொடுப்பென் என்ற விடைக்கு வினா தேர்க
அ)பொன்னி பூ தொடுப்பாயா? எப்போது?
ஆ)பொன்னி பூ தொடுப்பாயா?
இ)பொன்னி பூ இப்பபோது தொடுப்பாயா?
ஈ)பொன்னி பூவை தொடுக்கிறாயா? இல்லையா?
விடை : ஆ)பொன்னி பூ தொடுப்பாயா?



No comments:

Post a Comment