Friday, 29 July 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.எதிர்ச்சொல் தேர்க - சோம்பல்
அ)சுறுசுறுப்பு
ஆ)சோம்பேறி
இ)சோர்தல்
ஈ)வீழ்தல்
விடை : அ)சுறுசுறுப்பு
112.சரியான எதிர்ச்சொல் தருக - அரிய
அ)கடினமான
ஆ)சிறிய
இ)எளிய
ஈ)பெரிய
விடை : இ)எளிய
113.எதிர்ச்சொல் தருக- நேயம்
அ)பகை
ஆ)நேசம்
இ)நட்பு
ஈ)நட்டல்
விடை : அ)பகை
114.எதிர்ச்சொல் தேர்க - தண்மை
அ)வெப்பம்
ஆ)வெட்பம்
இ)வெம்மை
ஈ)சூடு
விடை : இ)வெம்மை
115.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வைகறை
ஆ)மேகம்
இ)நண்பகல்
ஈ)மாலை
விடை : ஆ)மேகம்
116.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கதிரவன்
ஆ)சந்திரன்
இ)சூரியன்
ஈ)ஆரியன்
விடை : ஈ)ஆரியன்
117.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கபிலர்
ஆ)முல்லை
இ)குறிஞ்சி
ஈ)பாலை
விடை : அ)கபிலர்
118.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நாலடியார்
ஆ)காரியாசான்
இ)திருக்குறள்
ஈ)பழமொழி
விடை : ஆ)காரியாசான்
119.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பொன்னர் சங்கர்
ஆ)தென்பாண்டிச் சிங்கம்
இ)பாயும் புலி பண்டார வன்னியன்
ஈ)அகல் விளக்கு
விடை : ஈ)அகல் விளக்கு
120.பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)பழமொழி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்



No comments:

Post a Comment