Thursday, 14 July 2016

33.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. காசியை சீதனமாக பெற்றவர் யார்?
) தனநந்தர்         
) பிம்பிசாரர்
) அஜாதசத்ரு       
) டேரியசு
விடை: ஆ) பிம்பிசாரர்

22. முதல் புத்த சமய மாநாடு எங்கு நடைபெற்றது?
) காஷ்மீர்          
) உஜ்ஜயினி
) இராஜகிருதம்
) பாடலிபுத்திரம்
விடை: இ) இராஜகிருதம்    

23. நந்த மரபை தோற்றுவித்தவர் யார்?
) தனநந்தர்              
) மகாபஞ்மநந்தர்
) சிகநாதர்               
) சூரசேனர்
விடை: ஆ) மகாபஞ்மநந்தர்

24. ஜடோஸ்பஸ் போர் நடந்தது எப்போது?
) கி.மு.326              
) கி.மு.526
) கி.மு.456              
) கி.மு.356
விடை: அ) கி.மு.326            

25. அலெக்சாண்டரின் நண்பர் யார்?
) டேரியஸ்               
) அம்பி
) போரஸ்                
) நியர்சஸ்
விடை: ஈ) நியர்சஸ்

26. பாரசிகத்தின் மகாமன்னர் என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
) மினான்டர்             
) டேரியஸ்
) சந்திரகுப்தர்            
) அலெக்சாண்டர்
விடை: ஈ) அலெக்சாண்டர்



No comments:

Post a Comment