Thursday, 21 July 2016

33.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
181. மிருச்சக கடிகம் என்பது ————— நூல் ஆகும்.
      நாடக நூல்
182. மிருச்சக கடிக நாடகத்தின் கதா நாயகன் யார்?
      சாருதத்தன்
183. மிருச்சக கடிக நாடகத்தின் கதா நாயகி யார்?
      வசந்தசேனா
184. கிருதார்ஜீன்யம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
      பாரவி
185.  அர்ச்சுனனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடைபெற்ற       மோதலைப் பற்றிக் கூறும் நூல் எது?
      கிருதார்ஜீன்யம்
186. தண்டியலங்காரம் என்ற நூலினை இயற்றியவர் யார்?
      தண்டின்
187. காவிய தரிசனம் என்ற நூலினை இயற்றியவர் யார்?
      தண்டின்
188. தசகுமார சரிதம் என்ற நூலினை இயற்றியவர் யார்?
      தண்டின்
189.  வாசவதத்தம் என்ற நூலினை இயற்றியவர் யார்?
      சுபந்து
190. குப்தர் காலத்தில் வாழ்ந்த இலக்கண நூல் ஆசிரியர் யார்?
      வாமனர்இ சந்திரர்
191. பஞ்ச தத்திரக் கதைகளை இயற்றியவர் யார்?
      விஷ்ணு சர்மா
192. அமர கோசம் என்ற நூலை இயற்றியவர் யார்?
      அமரசிம்மர்
193. நியாய பாஷ்யம் என்ற நூலை இயற்றியவர் யார்?
      வத்சாயினர்
194. காமசூத்திரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
      வத்சாயினர்
195. யோக பாஸியம் என்ற நூலை படைத்தவர் யார்?
      வியாசர்
196. நீதிசாரம் என்ற நூலை படைத்தவர் யார்?
      காமாந்தன்
197. கீதோபதேசம் என்ற நூலை படைத்தவர் யார்?
      காமாந்தன்
198. இராவனவதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
      பட்டி
199. பட்டிகாவியம் என்ற நூலை இயற்றியவர் யார்?
      பட்டி
200. பிரசஸ்தி என்ற கவிதை நூலை இயற்றியவர் யார்?
      அரிசேனர்



No comments:

Post a Comment