Sunday, 10 July 2016

33.tnpsc question model

641.  * தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
642.  *  இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
643.  *  ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
644.  * உழவனின் நண்பன் - மண்புழு
645.  *  சிதைப்பவை - காளான்
646.  *  உயிர்க்காரணி - பாக்டீரியா
647.  *  முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
648.  *  பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
649.  *  வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
650.  * விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
651.  *  இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
652.  *  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
653.  *  புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
654.  *  சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
655.  * ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
656.  * வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்
657.  * பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
658.  * நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
659.  * பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
660.  * இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு



No comments:

Post a Comment