Tuesday, 26 July 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எடுத்தெழுதுக
அ)நட்பு
ஆ)அன்பு
இ)தொடர்பு
ஈ)பிணைப்பு
விடை : அ)நட்பு
82.மலரும் மணமும் போல இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
அ)பிரியாமல் இருத்தல்
ஆ)பரிந்து இருத்தல்
இ)அன்படன் இருத்தல்
ஈ)துணையுடன் இருத்தல்
விடை : அ)பிரியாமல் இருத்தல்
83.கனியிருப்பக் காய்கவர்ந்தற்று இவ்வுவமையால் விளக்கம் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
அ)இனியவை கூறல்
ஆ)இன்னாத கூறல்
இ)ஊக்கங் கொளல்
ஈ)சொர்வு கொளல்
விடை : ஆ)இன்னாத கூறல்
84.இலவு காத்த கிளி போல இவ்வுவமையால் விளக்கம் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
அ)ஏமாற்றம்
ஆ)துன்பம்
இ)மகிழ்ச்சி
ஈ)மயக்கம்
விடை : அ)ஏமாற்றம்
85.தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் உவமை விளக்கும் பொருளைத் தோந்து எடுத்தெழுதுக
அ)கோபம்
ஆ)பாசம்
இ)வருத்தம்
ஈ)வலி
விடை : ஆ)பாசம்
86.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான சொல்லைத் தேர்வு செய்க
நாயிடம் கிடைத்த தெங்கம் பழம் போல்
அ)வலிமை
ஆ)பகைமை
இ)பயனுடைமை
ஈ)பயனின்மை
விடை : ஈ)பயனின்மை
87.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் - இத் தொடரில் மோனனையைத் தேர்ந்தெடு
அ)குணம்நாடிக் - குற்றமும் நாடி
ஆ)குணம்நாடி - மிகைநாடி
இ)குற்றமும் நாடி - மிக்கக் கொளல்
ஈ)அவற்றுள் - மிகைநாடி
விடை : அ)குணம்நாடிக் - குற்றமும் நாடி
88.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு - இத்தொடரில் எதுகையைத் தேர்க?
அ)அகர  - முதல
ஆ)அகர - பகவன்
இ)முதற்றே - உலகு
ஈ)எழுத்தெல்லாம் - ஆதி
விடை : ஆ)அகர - பகவன்
89.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்றே-இத்தொடரில் எதுகையைத் தேர்க?
அ)நன்றி - மறப்பது
ஆ)மறப்பது - நன்று
இ)நன்றி - நன்றன்று
ஈ)அன்றே - மறப்பது
விடை : இ)நன்றி - நன்றன்று
90.இத்தொடரில் அமைந்துள்ள மோனையைத் தேர்ந்தெடுக்க
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
அ)சொல்லுக  - பயனிலா
ஆ)சொல்லுக - பயனுடைய
இ)சொல்லுக - சொல்லிற்
ஈ)சொல்லுக - பயன்
விடை : இ)சொல்லுக - சொல்லிற்



No comments:

Post a Comment