Saturday, 16 July 2016

34.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
31.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
வாய்மையே என்றும் வெல்லும்
அ)என்றும் வெல்லக்கூடியது எவை?
ஆ)எது என்றும் வெல்லும்?
இ)வெல்லக்கூடியது என்றும் எது?
ஈ)என்றும் எதனை வெல்லும்?
விடை : ஆ)எது என்றும் வெல்லும்?

32.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
மூவேந்தர் தமிழை வளர்த்தனர்
அ)தமிழை வளர்த்தவர் யார்?
ஆ)மூவேந்தரால் வளர்க்கப் பெற்றது எது?
இ)மூவேந்தர் எதனை வளர்த்தனர்?
ஈ)மூவேந்தர் தமிழை வளர்த்தனரா?
விடை : இ)மூவேந்தர் எதனை வளர்த்தனர்?

33.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
பாரதியார் புதவையில் வாழ்ந்த காலத்தில அரவிந்தரைச் சந்தித்தார்
அ)பாரதியார் யாரைச் சந்தித்தார்?
ஆ)பாரதியார் அரவிந்தரைச் சந்தித்தாரா?
இ)பாரதியார் அரவிந்தரை எங்கு சந்தித்தார்?
ஈ)பாரதியார் அரவிந்தரை எப்போது சந்தித்தார்?
விடை : ஈ)பாரதியார் அரவிந்தரை எப்போது சந்தித்தார்?

34.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அறம செய்ய விரும்பு
அ)செய்ய வேண்டிய செயல் எது?
ஆ)அறம் செய்ய வேண்டுமா?
இ)விருப்பமான செயல் அறமா?
ஈ)எதைச்  செய்ய விரும்ப வேண்டும்?
விடை : ஈ)எதைச்  செய்ய விரும்ப வேண்டும்?

35.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கைத்தொழில ஒன்றைக் கற்றுக் கொள்
அ)கைத்தொழிலை யார் கற்றுக்கொள்ள  வேண்டும்?
ஆ)கைத்மொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?
இ)எத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்?
ஈ)தொழில் என்றால் என்ன?
விடை : இ)எத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

36.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஆம் இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது
அ)இரயில் எப்படிப் புறப்பட்டது?
ஆ)எப்படி இரயில் புறப்பட்டது?
இ)இரயில் எப்பொழுது புறப்பட்டது?
ஈ)இரயில் சரியான நெரத்தில புறப்பட்டதா?
விடை : ஈ)இரயில் சரியான நெரத்தில புறப்பட்டதா?

37.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)கப்பலை ஒட்டியவர் யார்?
ஆ)வ.உ.சி எப்படிக் கப்பலை ஒட்டினார்?
இ)வ.உ.சி என்ன செய்தார்?
ஈ)வ.உ.சி எந்தக் கப்பலை ஒட்டினார்?
விடை : ஈ)வ.உ.சி எந்தக் கப்பலை ஒட்டினார்?

38.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் சுரதா ஆவார்
அ)யார் உவமைக் கவிஞர் என்று அழைத்தார்?
ஆ)உவமைக் கவிஞரா சுரதா?
இ)உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் யார்?
ஈ)சுரதா உவமையைக் கவிஞர்தானா?
விடை : இ)உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் யார்?

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)கோயிலில் கடவுள் வழிபாடு நடந்தது
ஆ)கோயிலில் வழிபாடா என்ன?
இ)கோயிலில் வழிபாடா என்ன?
ஈ)வழிபாடு கோயிலிலி நடந்ததா?
விடை : ஆ)கோயிலில் வழிபாடா என்ன?

40.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)காந்தியடிகள் அறவழியில் போராடினாரா?
ஆ)காந்தியடிகள் எதனைப் பெற்றுத் தந்தார்?
இ)காந்தியடிகள் நாட்டிற்கு உரிமையை எவ்வாறு பெற்றுத தந்ததார்?
ஈ)காந்தியடிகள் எவ்வழியில் போராடினார்?
விடை : இ)காந்தியடிகள் நாட்டிற்கு உரிமையை எவ்வாறு பெற்றுத தந்ததார்?



No comments:

Post a comment