Sunday, 17 July 2016

34.சிறுகதைகள்

சிறுகதைகள்
21.இவற்றில் கனவில் பெயத மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் என்ற சிறுகதை யின் ஆசிரியர்
அ)சு.வேணுகோபால்
ஆ)பிரேம் ரமேஷ்
இ)இமையம்
ஈ)லட்சுமணப்பெருமாள்
விடை : ஆ)பிரேம் ரமேஷ்

22.ஒற்றை சிறகு வலியின் நிறம் ஆகிய சிறுகதைகளின் ஆசிரியர்
அ)அழகிய பெரியவன்
ஆ)எம்.கோபால கிருஷ்ணன்
இ)பொ.கருணாகரமூர்த்தி
ஈ)கண்மணி குணசேகரன்
விடை : ஆ)எம்.கோபால கிருஷ்ணன்

23.வட்டக் கண்ணாடி என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)மா.அரங்கநாதன்
ஆ)தோப்பில் முகமது மீரான்
இ)வண்ணதாசன்
ஈ)சா.கந்தசாமி
விடை : ஆ)தோப்பில் முகமது மீரான்

24.தத்துவ தரிசனம் பெரிய மனு ஆகிய சிறு கதைகளின் அசிரியர்
அ)வல்லிக்கண்ணன்
ஆ)நா.முத்துசாமி
இ)ஆதவன்
ஈ)ஆர்.சூடாமணி
விடை : அ)வல்லிக்கண்ணன்

25.புறா முட்டை தண்ணீர் ஆகிய சிறுகதை களின் ஆசிரியர்
அ)சுஜாதா
ஆ)ஆ.மாதவன்
இ)அகிலன்
ஈ)கிருஷ்ணன் நம்பி
விடை : ஆ)ஆ.மாதவன்



No comments:

Post a comment