Friday, 22 July 2016

34.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
321. முபாரக் ஷா எந்த ஆண்டு இறந்தார்?
      கி.பி. 1434 பிப்ரவரி 20
322. முபாரக் ஷாவிற்;குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      முகமது ஷா
323. முகமது ஷா என்பவர் யார்?
      முபாரக் ஷா சகோதரர் பரீத்தின் மகன்
324. முகமது ஷாவின் ஆட்சி காலம் என்ன?
      கி;.பி. 1434 முதல் 1444
325. முகமது ஷாவாவை தொடர்ந்து தில்லி     அரியணையேறியவர் யார்?
      அலாவுதீன் ஆலம்ஷா
326. அலாவுதீன் ஆலம்ஷா என்பவர் யார்?
      முகமது ஷாவின் மகன்
327.  அலாவுதீன் ஆலம்ஷா எந்த ஆண்டு படோன் நகர்  சென்று   தங்கினார்?
      கி.பி. 1447
328. அலாவுதீன் ஆலம்ஷாவின் ஆட்சி காலம் என்ன?
      கி.பி. 1444 முதல் 1451 வரை
329.  அலாவுதீன் ஆலம்ஷா எந்த ஆண்டு இறந்தார்?
      கி.பி. 1478
330. அலாவுதீன் ஆலம்ஷா எங்கு இறந்தார்?
      படோன்
331. அலாவுதீன் ஆலம்ஷா இறந்ததும் ———வம்சம் முடிவுக்கு வந்தது?
      சையது வம்சம்
332.  லோடி வம்சத்தின் முதல் அரசர் யார்?
      பகலால் லோடி
333. பகலால் லோடி சுல்தானாக எந்த ஆண்டு பதிவியேற்றார்?
      கி.பி. 1451 ஏப்ரல் 19
334. பகலால் லோடியின் ஆட்சி காலம் என்ன?
      கி.பி. 1451 முதல் 1489 வரை
335. பகலால் லோடி ஜான்பூரை எந்த ஆண்டு கைப்பற்றினார்?
      கி.பி. 1486 - இல்
336. லோடி வம்சத்தினர் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்?
      ஆப்கானிய இனம்
337. பகலால் லோடியை தொடர்ந்து தில்லி அரியணை ஏறியவர்  யார்?
      சிக்கந்தர் லோடி
338. சிக்கந்தர் ஷாவின் ஆட்சி காலம் என்ன?
      கி.பி. 1489 முதல் 1517 வரை
339. சிக்கந்தர் ஷாவின் இயற்பெயர் என்ன?
      நிஜாம் ஷா
340.  ஆக்ரா நகரை நிர்மானித்தவர் யார்?
      சிக்கந்தர் லோடி



No comments:

Post a Comment