Saturday, 23 July 2016

34.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
361.  குர்ரமின் தாயின் பெயர் என்ன?     ஜகத் கோசை
362.  சலீம் எந்த ஆண்டு அக்பருக்கு எதிராக முதன்முதலில்கலவரம் செய்தார்?       கி.பி. 1600
363.  கி.பி. 1600-ல் சலீம் அக்பருக்கு எதிராக கலவரம்   செய்யும் போது அக்பர் எந்த படையெடுப்பில் ஈடுபட்டு     இருந்தார்? தக்காண படையெடுப்பு
364.  சலீம் இரண்டாம் முறையாக அக்பருக்கு எதிராக எந்த ஆண்டு கலவரம் செய்தார்?கி.பி. 1603
365.  சலீம் எந்த ஆண்டு அறியனை ஏறினார்?    கி.பி. 1605 நவம்பர் 3
366.  சலீம் அரியனை ஏறியதும் சூட்டிக் கொண்ட பட்டம்?     நூர்யுத்தின் முகமது ஜஹாங்கீர் பாதுஷா காசி
367.  ஜஹாங்கீரால் கி.பி.1614-ல் தோற்கடிக்கப்பட்ட மேவார் மன்னர் யார்? ராணா அமர்சிங்
368.  ஜஹாங்கீர் காங்கரா கோட்டையை எந்த ஆண்டு   கைப்பற்றினார்?       கி.பி.1620
369.  ஜஹாங்கீர் கி.பி.1622-ல் எந்த மன்னரிடம்   காந்தகாரை இழந்தார்?   பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்
370.  காந்தகாரை பாபர் எந்த ஆண்டு கைப்பற்றினார்?      கி.பி.1522
371.  காந்தகாரை அமாயுன் எந்த ஆண்டு இழந்தார்?          கி.பி.1538
372.  காந்தகாரை அக்பர் எந்த ஆண்டு கைப்பற்றினார்?    கி.பி.1594
373.  கி.பி.1622-ல் ஜஹாங்கீர் காந்தகாரை இழக்க காரணம் என்ன?          ஷாஷகானின் கலகம்
374.  கி.பி. 1616-ல் ஜஹாங்கீர் ஆட்சி காலத்தில் அகமது நகர் மீது படையெடுத்த மன்னர் மாலிங்    ஆம்பரை தோற்கடித்தவர் யார்?      குர்ரம்
375.  அகமது நகர் வெற்றிக்காக குர்ரத்திற்க்கு ஜஹாங்கீர்   வழங்கிய பட்ட பெயர் என்ன?.      ஷாஷகான் பட்டம்
376.  ஷாஷகான் என்றால் என்ன பொருள்?    உலகப் பேரரசர்
377.  கி.பி. 1609-ல் ஜஹாங்கீர் அவைக்கு வாணிப   உரிமை வேண்டி வந்த ஆங்கிலேயர் யார்?   கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
378.  கி.பி.1613-ல் எங்கு வாணிபம் செய்ய வில்லியம்    ஹாக்கின்சுக்கு அனுமதி வழங்கினார்?      சூரத்
379.  கி.பி.1615-ல் இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸின்    அதிகார பூர்வ தூதுவராக வாணிப உரிமை கோரி          ஜஹாங்கீர் அவைக்கு வந்த ஆங்கிலேயர் யார்?       சர்தாமஸ் மன்றோ
380.  ஜஹாங்கீர் நூர்ஷகானை எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்? கி.பி.1611



No comments:

Post a Comment