34.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. சீனா ஐரோப்பியர்களை …………. என அழைத்தது. சிவப்பு காட்டு மிராண்டிகள்
22. 1949 அக்டோபரில்……… சீன மக்கள் குடியரசை  நிறுவினார். மாசேதுங்
23. ஐரோப்பியர்களால் குடியேற்றங்கள் அமைக்கப்படாத ஆசிய நாடு ……ஜப்பான்
24. அரசி சுசி சீனாவை ………………முதல் ………….வரை  ஆட்சி புரிந்தார். 1860 முதல் 1908
25. சீன மக்கள் குடியரசு ஐ.நாவில் உறுப்பினராக சேர்த்து   கொள்ளப்பட்ட ஆண்டு எது? 1971
26. அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய     நாள் …..... 1945 ஆகஸ்டு 6
27. தென் கிழக்கு ஆசியப் பகுதியின் தளபதி யார்? மவுண்ட் பேட்டன் பிரபு
28. ஜெர்மானியரிடமிருந்து லிபியாவைக் கைப்பற்றி பிரிட்டிஷ்   படைத் தளபதி……….. ஜெனரல் மான்ட் கோமரி
29. இத்தாலி நிபந்தனை ஏதுமின்றி சரணடைந்த ஆண்டு …….. 1943
30. அமெரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய நாள்…… 1945 ஆகஸ்டு 9
31. ஸ்டாலின் கிராட் போர் யார் யாருக்கும் இடையே         நடைபெற்றது? ஜெர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும்
32. ஜப்பான் எப்போது சரணடைந்தது? 1945 ஆகஸ்ட் 14 ஆம்
33.    பாசிசம் என்பது ………….. என்பவரது கொள்கையாகும். பெனிபோ முசோலினி
34. ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு உருவான ஆண்டு ….. 1937
35. பாரிஸ் அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலியஅமைச்சர் ……… ஆர்லாண்டோ
36. பாசிச கட்சியின் அடிப்படைக் கொள்கை ……………. ஒரே கட்சிஇ ஒரே தலைவர்
37. நாசிச கட்சியின் புனித நூல் …………… மெய்ன் காம்ப் அல்லது எனது போராட்டம்
38. ராணுவத்தில் ஆற்றிய வீரச் செயல்களுக்காக ஹிட்லர்  பெற்ற விருது ………… இரும்புச் சிலுவை
39. நாசிச கட்சியின் சின்னம் ………………… ஸ்வஸ்திகா
40. ஹிட்லரின் ஆக்கரமிப்பான அயலுறவுக் கொள்கை  …………….க்கு வழிவகுத்தது.இரண்டாம் உலகப் போருக்குComments