Friday, 1 July 2016

34.tnpsc exam materials

561. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
562. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
563. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
564. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
565. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
566. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
567. # ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
568. # எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
569. # அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
570. # அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
571. # அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
572. # உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
573. # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
574. # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
575. # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
576. # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
577. # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
578. # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
579. # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
580. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.




No comments:

Post a Comment