Sunday, 10 July 2016

34.tnpsc question model

661.  * இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்
662.  * கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்
663.  * பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்
664.  * செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்
665.  * சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்
666.  * மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி
667.  * சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்
668.  * சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
669.  * இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
670.  * இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்
671.  * 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்
672.  * மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
673.  * கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
674.  * மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
675.  * கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
676.  * கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு -  பைலைடு
677.  *  கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்
678.  * புளோயம் ஒரு கூட்டு திசு
679.  * வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
680.  * நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.



No comments:

Post a Comment