Tuesday, 26 July 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பின்வருவனவற்றுள் ஒழுங்கான சொற்றொரைக் காண்க
அ)நன்னெறிகளை காட்டும் திருக்குறள் நூலாகம்
ஆ)காட்டும் நன்னெறிகளைத் திருக்குறள் நூல்
இ)திழருக்குறள் நூல்  காட்டும் நன்னெறிகளை
ஈ)திருக்குறள் நன்னெறிகளைக் காட்டும் நூலாகும்
விடை : ஈ)திருக்குறள் நன்னெறிகளைக் காட்டும் நூலாகும்
92.சரியான ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தோந்தெடு
அ)மக்கிளன் வாழ்க்கை முறை எவ்வளவோ மறுதல்களைக் கண்டுவிட்டது
ஆ)வாழ்க்கை மக்களின் முறை மாறுதல்களைக் கண்டுவிட்டது எவ்வளவோ
இ)முறை வாழ்ககை மக்களின் மாறுதல்களைக் கண்டுவிட்டது எவ்வாளவோ
ஈ)மக்களின் மாறதல்களை முறை வாழ்க்கை எவ்வளவோ கண்டுவிட்டது
விடை : அ)மக்கிளன் வாழ்க்கை முறை எவ்வளவோ மறுதல்களைக் கண்டுவிட்டது
93.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - வெண்மை
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)குணப்பெயர்
94.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - படித்தல்
அ)குணப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
95.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - கிளி
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்
96.பெயர்ச்சொல்லின் வகையறிக - உலகம்
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)இடப்பெயர்
97.பெயர்ச்சொல் வகை தெளிக - நண்பகல்
அ)இடப் பெயர்
ஆ)பண்பப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடுகுறிப்பெயர்
விடை : ஈ)இடுகுறிப்பெயர்
98.எவ்வகைப் பெயர்ச்சொல் எனக் கண்டுபிடி -மரம்
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காரணப்பெயர்
ஈ)இடுகுறிப்பெயர்
விடை : ஈ)இடுகுறிப்பெயர்
99.இலக்கணக் குறிப்பறிக - நாணமும் மடமும்
அ)உம்மைத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)பண்புத்தொகை
விடை : இ)எண்ணும்மை
100.இலக்கணக் குறிப்பறிக - அடுக்குத்தொடர்
அ)பளபளப்பு
ஆ)பாம்பு பாம்பு
இ)செல்க
ஈ)தாய்தந்தை
விடை : ஆ)பாம்பு பாம்பு



No comments:

Post a Comment