Friday, 29 July 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க
இளங்கோ சென்னைக்குச் சென்றான்
அ)இளங்கோ எதற்குச் சென்றான்?
ஆ)இளங்கோ எங்குச் சென்றான்?
இ)இளங்கோ எப்படிச் சென்றான்?
ஈ)இளங்கோ யாருடன் சென்றான்?
விடை : ஆ)இளங்கோ எங்குச் சென்றான்?
12.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'காந்தியடிகளை இந்தியர் அனைவரும் அறிவர்"
அ)காந்தியடிகளை அறிந்தவர் யார்?
ஆ)யாரேனும் காந்தியடிகளை அறியாதிருப்பாரோ?
இ)காந்தியடிகளை அறிபவர் யாரேனும் உளரா?
ஈ)இந்தியர் காந்தியடிகளை அறிவாரோ?
விடை : ஈ)இந்தியர் காந்தியடிகளை அறிவாரோ?
13.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'கரிகாலன் கல்லணையைக் கட்டினான்"
அ)கரிகாலன் எவ்வாறு கட்டினான்?
ஆ)கரிகாலன் எதனைக் கட்டினான்?
இ)கல்லணையைக் கட்டியது கரிகாலனா?
ஈ)கரிகாலன் கல்லணையைக் கட்டினானா?
விடை : ஆ)கரிகாலன் எதனைக் கட்டினான்?
14.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'கதிரவன் மாலையில் மறைவான்"
அ)கட்டளை பெயர்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
15.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'என்னே இனிமை ! இப்பலாக் கனி"
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
16.எவ்வகை வாக்கிம் எனக் கண்டறிக 'காலையில் படி"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உதிர்மறை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்
17.எவ்வகை வாக்கியம் எனக் காண்க
'இளமையில் கற்க வேண்டும்"
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
18.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'தாயாரின் கடமை என்ன?
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்
19.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'என்னே தமிழன் இனிமை"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
20.எவ்வகை வினை வகை எனக் கண்டறிக
'இலக்கணம் கற்பித்தேன்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)குறிப்பு வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை :அ)தன்வினை



No comments:

Post a Comment