Saturday, 30 July 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க "போஸ்டு"
அ)கடுதாசி
ஆ)அஞ்சல்
இ)கடிதம்
ஈ)மடல்
விடை :
32.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை தேர்க 'ஸ்டேடியம்"
அ)விளையாட்டடரங்கம்
ஆ)கலையரங்கம்
இ)திரையரங்கம்
ஈ)நாட்டிய அரங்கம்
விடை : ஆ)கலையரங்கம்
33.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான் தமிழ்ச் சொல்லை தேர்க 'கஸ்டமர்"
அ)உண்பவர்
ஆ)வாடிக்கையாளர்
இ)துய்ப்போர்
ஈ)அனுபவிப்பவர்
விடை : அ)உண்பவர்
34.'லைசன்ஸ்" என்பதற்கு நிகரான தழிழ்ச் சொல்
அ)உரிமை
ஆ)உரிமம்
இ)பொறுப்பு
ஈ)காப்பு
விடை : ஆ)உரிமம்
35.'பாம்" என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
அ)அணுகுண்டு
ஆ)எறி குண்டு
இ)வெடி குண்டு
ஈ)எரி குண்டு
விடை : இ)வெடி குண்டு
36.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்
அடங்கிங தொடரை தேர்வு செய்க
அ)பதிவு போஸ்டில் அப்ளிகேசன் அனுப்புக
ஆ)பதிவு அஞ்சலில் அப்ளிகேசன் அனுப்புக
இ)பதிவு போஸ்டில் விண்ணப்பங்களை அனுப்புக
ஈ)பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
விடை : ஈ)பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
37.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை கண்டறிக
போலீஸ் ஸ்டேஷன் ( Police Station) என்பதற்கான நேரடியான தமிழ்ச் சொல்
அ)போலீஸ் அலுவலகம்
ஆ)காவல்துறை அலுவலகம்
இ)காவல் நிலையம்
ஈ)போலிஸ் நிலையம்
விடை : இ)காவல் நிலையம்
38.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை கண்டறிக
பஸ் ஸ்டாண்ட்(Bus Stand) என்பதற்கான நேரடியான தமிழ்ச் சொல்
அ)போலீஸ் அலுவலகம்
ஆ)காவல்துறை அலுவலகம்
இ)பேருந்து நிற்குமிடம்
ஈ)பேருந்து நிலையம்
விடை : இ)பேருந்து நிற்குமிடம்
39.ஒலி வேறுபாடநிந்து சரியான பொருளைத் தேர்க
வால்             வாள்      வாழ்
அ)கண்கள்    மகிழ்ச்சி      பகுத்தல்
ஆ)உறுப்பு     கருவி       வசித்தல்
இ)தலை       கழி         பாடுதல்
ஈ)முடி        மூங்கில்      ஆடுதல்
விடை : ஆ)உறுப்பு     கருவி       வசித்தல்
40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
உலவு      உளவு     உழவு
அ)படு     களவு      மீன்பிடி தொழில்
ஆ)நடமாடு  வேவு      பயிர்த்தொழில்
இ)ஒடு      நலிவு      நெசவு
ஈ)படி      அழிவு      நூற்பு
விடை : ஆ)நடமாடு  வேவு      பயிர்த்தொழில்



No comments:

Post a Comment