Thursday, 14 July 2016

35.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர் யார்?
அம்பி
22. அம்பி ஆட்சி செய்த பகுதி எது?
தட்சசீலம்
23. கைதியான பேரரசிடம் அவரை எவ்வாறு நடத்த வேண்டும்     என்று அலெக்சாண்டர் கேட்கப்பட்ட போது தன்னை கீழ்க்கண்டவாறு மதித்து நடத்த வேண்டும் என்று பேரரசு கூறினார்?
அரசனாக
24. அலெக்சாண்டரை எதிர்த்த இந்தியா மன்னர் யார்?
பேரரசு
25. கி.மு.6 – ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று விளங்கிய நாடு எது?
மகதம்
26. சிசுநாக மரபிற்குப் பின் மகத ஆட்சியைக் கைப்பற்றிய     மரபு எது?
   நந்த மரபு
27. மகதப் பேரரசு புகழின் உச்சியை எட்டக் காரணமானவர் யார்?
அஜாத சத்ரு
28. அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பின் விளைவாக    உருவான பேரரசு எது?
மௌரியப் பேரரசு
29. அக்மேனியப் பேரரசர் யார்?
முதலாம் டேரியசு
30. அலெக்சாண்டரின் இந்திய  படையெடுப்பின் போது      பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்தவர்?;
தனநந்தர்
31. ஆரம்பகாலத்தில் மகத நாட்டின் தலைநகரம் எது?
இராஜகிரிதம்
32. பிற்காலத்தில் மகதநாட்டின் தலைநகரம் எது?
பாடலிபுத்திரம்
33. மௌரியர்களை தொடர்ந்து பின்வந்தவர்கள் யார்?
சுங்கரர்கள்
34. அக்மேனிய பேரரசின் மிகச் சிறந்த வெற்றியாளராக திகழ்ந்தவர் யார்?
மகா சைரஸ்
35. இந்தியாவிற்கு எதிராக படையெடுத்த முதல் படையெடுப்பாளர் யார்?
மகா சைரஸ்
36. மகா சைரஸின் மகன் பெயர் என்ன?
காம்பிசிசு
37. மகா சைரஸின் பேரனான முதலாம் டேரியசு ———ஆண்டு சிந்து, மற்றும் பஞ்சாப் பகுதியை கைப்பற்றினார்.
கி.பி. 518 ஆம் ஆண்டு
38. பஞ்சாப் மற்றும் சிந்து பகுதி அக்மேனிய பேரரசின்     —சாட்ரபியாக (மாகாணமாக) திகழ்ந்தது.
இருபதாவது
39. சிந்து நதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக——தலைமையில் கப்பற்படையை முதலாம் டேரியசு அனுப்பி  வைத்தார்.
ஸ்கைலாஸ்
40. மூன்றாம் டேரியசு—— என்ற இடத்தில் நடைபெற்ற போரில் அலெக்சாண்டரிடம் தோல்வி அடைந்தார்.
அர்பேலா



No comments:

Post a Comment