Saturday, 16 July 2016

35.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
41.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
உடல்நலம் கொண்டவரே உலகில் இன்பம் உடையவர்
அ)எப்படி இன்பம் பெறலாம்?
ஆ)உலகில் இன்பம் உழையவர் யார்?
இ)யாருக்கு இன்பம் கிட்டும்?
ஈ)இன்பம் யார் பெறுவார்?
விடை : ஆ)உலகில் இன்பம் உழையவர் யார்?

42.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் சாதியை ஒழிக்க வேண்டும்
அ)சாதியை ஒழிப்பது எப்படி?
ஆ)சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
இ)தீண்டாமை ஒழிய எதை ஒழிக்க வேண்டும்?
ஈ)சாதியால் எதை ஒழிக்கலாம்?
விடை : இ)தீண்டாமை ஒழிய எதை ஒழிக்க வேண்டும்?

43.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நான்கு மாடுகள் உழுகின்றன.
அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?
ஆ)எவ்வளவு மாடுகள் உழுகின்றன?
இ)யாவருடைய மாடுகள் உழுகின்றன?
ஈ)நான்கு மாடுகள் என்ன செய்கின்றன?
விடை : அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?

44.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
மைதானத்தில் குதிரைகள் ஒழகின்றன
அ)மைதானத்தில் யார் ஒடுகிறார்?
ஆ)மைதானத்தில் எவை ஒடுகின்றன?
இ)மைதானத்தில் யார் ஒடுகிறது?
ஈ)மைதானத்தில் யார் ஒடுகின்றன?
விடை : ஆ)மைதானத்தில் எவை ஒடுகின்றன?

45.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)தஞ்சாவூரில் உள்ளது என்ன?
ஆ)தஞ்சாவூரில் உள்ளது தமிழ்ப் பல்கலைக் கழகமா?
இ)தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
ஈ)தஞ்சையில் உள்ளதோ தமிழப் பல்கலைக் கழகம்?
விடை : இ)தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?

46.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அடக்கம் முதலிய குணங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்
அ)பெண்மை என்பது சிறந்ததா?
ஆ)பெண்மை என்பது வேண்டுமா?
இ)பெண்ணைப் போற்ற என்ன செய்ய வேண்டும்?
ஈ)பெண்மையாவது யாது?
விடை : ஈ)பெண்மையாவது யாது?

47.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
தாய்ப்பால் என்பதே இயற்கை,புட்டிப் பால் என்பது செயற்கை
அ)இயற்கை எது ? செயற்கை எது?
ஆ)புட்டிப்பால் சிறந்ததா?தாய்ப்பால் சிறந்ததா?
இ)புட்டிப்பாலை என்ன செய்ய வேண்டும்?
ஈ)தாய்ப்பாலை என்ன செய்ய வேண்டும்?
விடை : அ)இயற்கை எது ? செயற்கை எது?

48.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
சிரித்தல் மாந்தர் இனத்தக்குரிய செயல் ஆகும்
அ)சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயலா?
ஆ)சிரித்தல் யாருக்குரிய செயல்?
இ)சிரித்தல் யாருக்குரிய செயல்?
ஈ)சிரித்தல் எவற்றுக்குரிய செயல்?
விடை : இ)சிரித்தல் யாருக்குரிய செயல்?

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நற்றிணை ஒர் அக இலக்கியமாகும்
அ)நற்றிணை அக இலக்கியமா?
ஆ)நற்றிணை புற இலக்கியமா?
இ)நற்றிணை காப்பிய இலக்கியமா?
ஈ)நற்றிணை காப்பிய இலக்கியமா?
விடை : இ)நற்றிணை காப்பிய இலக்கியமா?

50.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா
அ)புகழ் நிறைந்தவர் யார்?
ஆ)உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?
இ)மகாத்மா என்ன புகழ் உடையவர்?
ஈ)உலகம் யாரை வாழ்த்துகிறது?
விடை : ஆ)உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?



No comments:

Post a comment