Sunday, 17 July 2016

35.கலைகள்

கலைகள்
1.தாராசுரத்தில் உள்ள ஜராவதீஸ்வரர் கோயில் யாரால் கட்டப்பட்டது
அ)இரண்டாம் ராஜராஜன்
ஆ)மகேந்திரவர்மன்
இ)ராஜேந்திர சோழன்
ஈ)குலொத்துங்க சோழன்
விடை : அ)இரண்டாம் ராஜராஜன்

2.இவற்றில் எங்குள்ள ஒற்றைப்பாறை சிற்பம் பல்லவர் காலச் சிற்பத்திற்கு சிறந்த எழுத்துக் காட்டாகும்
அ)தாராசுரம்
ஆ)மாமல்லபுரம்
இ)தஞ்சாவூர்
ஈ)காஞ்சிபுரம்
விடை : ஆ)மாமல்லபுரம்

3.மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறையில் எத்தனை சிற்பங்கள் உள்ளன
அ)150
ஆ)152
இ)153
ஈ)155
விடை : இ)153

4.எந்த கோயிலில் உள்ள அமைப்பு வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக கார்ல் சேசன் என்ற வானவியலார் குறிப் பிடுகிறார்
அ)தாராசுரம் ஜராவதீஸ்வரர் கோயில்
ஆ)மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
இ)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
ஈ)ராமநாதபுரம் ராமநாதசாமி கோயில்
விடை : அ)தாராசுரம் ஜராவதீஸ்வரர் கோயில்

5.இவற்றில் எந்த இடத்தில் உள்ள கோயில் சாலைகளின் சரணாலயம் என அழைக்கப் படுகிறது
அ)தாராசுரம் கோயில்
ஆ)காஞ்சிபுரம் கோயில்
இ)ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்
ஈ)சுசீந்திரம் கோயில்
விடை : அ)தாராசுரம் கோயில்

6.வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு என்ன பெயர்?
அ)பட்டக்கல்
ஆ)வட்டிகைப் பலகை
இ)வட்ட உரல்
ஈ)கூம்பு பலகை
விடை : ஆ)வட்டிகைப் பலகை

7.ஒவியம் தீட்டப்பட்ட திரைச்சீலைக்கு என்ன பெயர்
அ)ஒவிய எழினி
ஆ)மென்கோட்டு ஒவியம்
இ)ஒவியச் செந்நூல்
ஈ)புனையா ஒவியம்
விடை : அ)ஒவிய எழினி

8.முதலாம் மகேந்திரவர்மன் தக்ஷின சித்திரம் என்ற ஒவிய நூலுக்கு உரை எழுதியதாக எந்த கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது
அ)மாமண்டுர்
ஆ)மதுரை
இ)மாமைல்லபுரம்
ஈ)காஞ்சிபுரம்
விடை : அ)மாமண்டுர்

9.பேச்சுமறை எத்ததனை கூறுகளை உடையது
அ)2
ஆ)3
இ)4
ஈ)5
விடை : ஆ)3

10.பேச்சுகலை என்ற நூலின் ஆசிரியர்
அ)வீரராகவன்
ஆ)ராமசுப்பிரமணியன்
இ)குமரி அனந்தன்
ஈ)கலைஞர் மு.கருணாநிதி
விடை : அ)வீரராகவன்



No comments:

Post a comment