Saturday, 23 July 2016

35.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
381.  நூர்ஷகானின் ஆட்சி காலம் என்ன?        கி.பி.1611-1627
382.  நூர்ஷகான் பிறந்த ஆண்டு என்ன?          கி.பி.1578
383.  நூர்ஷகான் எந்த இடத்தில் பிறந்தார்?     காந்தகார்
382.  நூர்ஷகானின் தந்தையின் பெயர் என்ன?         மிர்ஷா கியாஸ் பெக்
383.  மிர்ஷா கியாஸ் பெக்கை அக்பரிடம் அறிமுகம்           செய்தவர் யார்?   மாலிக் மசூத்
384.  நூர்ஷகானின் இயற்பெயர் என்ன?         மெருண்ணிஸா
385.  மெகருண்ணிஸா என்றால் என்ன பொருள்?    மகளிர் குல ஞாயிறு
386.  நூர்மஹால் என்றால் என்ன பொருள்?    அரண்மனை ஒளி
387.  நூர்ஷகான் என்றால் என்ன பொருள்?    உலகின் ஒளி
388.  நூர்ஷகானின் முதல் கணவர் பெயர் என்ன?    அல் உலி பெக் என்ற ஷெர்; ஆப்கான்
389.  நூர்ஷகானுக்கும்இ ஷெர் ஆப்கானுக்கும் பிறந்த  பெண் குழந்தையின் பெயர் என்ன?       லட்லி பேகம்
390.  நூர்ஷகானின் சகோதரன் பெயர் என்ன?     ஆசப்கான்
391.  நூர்ஷகான் ஆசப்கானுக்கு என்ன பதவியை     வழங்கினார்?      கான்-இ-சாமன்
392.  ஆசப்கானின் மகள் பெயர் என்ன?           மும்தாஜ்
393.  மும்தாஜின் இயற்பெயர் என்ன?    அர்ஜிமந்த பானு பேகம்
394.  ஷாஷகானின் மனைவியின் பெயர் என்ன?      அர்ஜிமந்த் பானு பேகம் (மும்தாஜ்)
396.  நுர்ஷகானின் மகள் லட்லி பேகத்தை திருமணம் செய்து கொண்ட ஜஹாங்கீரின் மகன் யார்?         ஷாரியார்
397.  "பாதுஷா பேகம்"என்று அழைக்கபட்ட முகலாய  அரசி யார்?          நூர்ஜாகான்
398.  தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட முகலாய  அரசி யார்?       நூர்ஜகான்
399.  ஜஹாங்கீர் எந்த ஆண்டு மரணம் அடைந்தார்?          கி.பி. 1627 அக்டோபர்
400.  நூர்ஜகான் எந்த ஆண்டு இறந்தார்?         கி.பி. 1845



No comments:

Post a comment