Sunday, 24 July 2016

35.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. "மெய்ன் கேம்ப்" என்ற நூலை எழுதியவர் யார்? ஹிட்லர்
42. பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு………………… 1920
43. 15 நீதிபதிகளைக் கொண்ட பன்னாட்டு நீதி மன்றம் ……..    நகரை தலைமையிடமாக்க கொண்டுள்ளது. திஹேக்
44. ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையில் உள்ள  தீவுகள் ………ஆலந்து தீவுகள்
45. 1925 இல் அடிமை முறை குறித்த மாநாடு நடைபெற்ற இடம் எது? ஜெனீவா
46. நிரந்தர அடிமை முறை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு எது?  1932
47. பன்னாட்டுக் கழகத்துக்குப் பதில்…………….ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா.சபை
48. பன்னாட்டுக் கழகம் ………. முறையை கொண்டு வந்தது. பாதுகாப்பு
49. ரஷ்ய சோலிச ஜனநாயகக் கட்சியை அமைந்தவர் யார்? ஜார்ஜ் பினக்னோவ்
50. சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட  ஆண்டு ……….. 1922
51. ரஷ்யப் புரட்சியின் போது யார் ரஷ்யாவின் அரசராக இருந்தார்? இரண்டாம் சார் நிக்கோலஸ்
52. சோவியத் சோஷலிச குடியரசுகளின் கூட்டமைப்பு ………… ஆம் ஆண்டு வரை நீடித்தது.    1991
53. லெனின் நம்பிக்கைக்குரிய தோழர் யார்? பிஸ்மார்க்
54. மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர் யார்? பிஸ்மார்க்
55. பெர்லின் மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு …………….. 1878
56. ஜெர்மானியப் பேரரசர் ………. முதல் உலகப் போர்  தோன்றக் காரணமாக இருந்தார். கெய்சர் வில்லியம்
57. முதல் உலகப் போரின் போது ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் ………. என்று அழைக்கப்பட்டன.கூட்டுறவு நாடுகள்
58. முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தும் அதன்  நட்பு நாடுகளும் …………… அழைக்கப் பட்டன. நேச நாடுகள்



No comments:

Post a Comment