Monday, 25 July 2016

35.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   19-ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களை ஒழிக்க முயற்சித்தவர்கள் யார்?
அ) இந்தியப் படைவீரர்கள்  
ஆ) படிக்காத இந்தியர்கள்
இ) படித்த இந்தியர்கள்
ஈ) நிலப்பிரபுகள்
விடை: இ) படித்த இந்தியர்கள்
2.   சமூகஇ சமய சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்?;
அ) இராம்மோகன்ராய்                   
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) அன்னிபெசண்ட்             
ஈ) விவேகானந்தா
விடை: அ) இராம்மோகன்ராய்                
3.   பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி         
ஆ) இராஜாராம் மோகன் ராய்
இ) சர் சையது அகமதுகான்
ஈ) டாக்டர் அன்னிபெசன்ட்
விடை: ஆ) இராஜாராம் மோகன் ராய்
4.   இராஜாராம் மோகன் ராய் கீழ்க்கண்ட மொழிகளில் இரு பத்திரிக்கைகளை ஆரம்பித்தார்?
அ) ஆங்கிலம், வங்காளம்     
ஆ) வங்காளம், பாரசீகம்
இ) பாரசீகம், இந்தி               
ஈ) இந்தி, ஆங்கிலம்
விடை: ஆ) வங்காளம், பாரசீகம்
5.   சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக் காலப் பெயர் என்ன?
அ) நரேந்தர்                           
ஆ) மூல்சங்கர்
இ) தயானந்தர்
ஈ) சந்திரசென்
விடை: ஆ) மூல்சங்கர்
6.   தியோசாபிகல்  என்ற சொல் கீழ்க்கண்ட மொழியில்இருந்து பெறப்பட்டது?
அ) ஆங்கிலமொழி                
ஆ) கிரேக்க மொழி
இ) பாரசீக மொழி                 
ஈ) உருது மொழி
விடை: ஆ) கிரேக்க மொழி
7.   பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
அ) சென்னை               
ஆ) கொல்கத்தா
இ) டெல்லி
ஈ) மும்பை
விடை: அ) சென்னை            
8.   1893-ஆம் ஆண்டு உலகச் சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு இடம் எது?
அ) லண்டன்                
ஆ) சிக்காகோ
இ) கொல்கத்தா
ஈ) எகிப்து
விடை: ஆ) சிக்காகோ
9.   ராஸ்த் கோப்தார் என்பது ஒரு..........
அ) நகரம்            
ஆ) பத்திரிக்கை
இ) அரசர்            
ஈ) சீர்திருத்த இயக்கம்
விடை: ஆ) பத்திரிக்கை
10. சர் சையது முகமதுகான் தன் கருத்துக்களைப் பரப்ப பயன்படுத்திய பத்திரிக்கை
அ) மெட்ராஸ் மெயில்
ஆ) தி மராத்தா
இ) தாஹ்மூல்-உத்-அக்லாக்
ஈ) தி இந்து
விடை: இ) தாஹ்மூல்-உத்-அக்லாக் 



No comments:

Post a Comment