681. * பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
682. * கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
683. * சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்
684. * பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
685. * இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
686. * பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை
687. * கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
688. * தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்
689. * மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்
690. * குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
691. * சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
692. * கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
693. * பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
694. * எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
695. * தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
696. * ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
697. * பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்
698. * ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்
699. * ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
700. * விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
No comments:
Post a Comment