Tuesday, 26 July 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளையறிதல்
 கிலி           கிளி      கிழி
அ)ஒலி       கொஞ்சு     அழித்தல்
ஆ)பலி       விளி        நிறுத்தல்
இ)பயங்கரம்   விலங்கு      உடைத்தல்
ஈ)பயம்       பறவை      கிழித்தல்
விடை : ஈ)பயம்       பறவை      கிழித்தல்
102.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக மணம்,மனம்
அ)நாற்றம்,நெஞ்சம்
ஆ)நெஞ்சம்,வாசனை
இ)நாறுதல்,எண்ணுதல்
ஈ)நாற்றம்,உள்ளம்
விடை : ஈ)நாற்றம்,உள்ளம்
103.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - ஆ
அ)ஆடு
ஆ)நாடு
இ)பசு
ஈ)தேடு
விடை : இ)பசு
104.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக - கோ
அ)அரசன்
ஆ)மந்திரி
இ)ஆசான்
ஈ)அமைச்சன்
விடை : அ)அரசன்
105.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - கா
அ)பாதுகாப்பு
ஆ)மலர்
இ)காகம்
ஈ)சோலை
விடை : ஈ)சோலை
106.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - தா
அ)கைப்பற்றுதல்
ஆ)தருதல்
இ)வாங்குதல்
ஈ)அழைத்தல்
விடை : ஆ)தருதல்
107.சரியான பொருளைத் தேர்க - தீ
அ)சூடான
ஆ)கெடுதல்
இ)நெருப்பு
ஈ)நடுக்கம்
விடை : இ)நெருப்பு
108.வெர்ச்சொல்லைத் தேர்வு செய்க - பாடினார்
அ)பாடி
ஆ)படித்த
இ)பாடு
ஈ)படி
விடை : இ)பாடு
109.வென்றான் - வேர்ச்சொல்லைத் தேர்க
அ)வென்ற
ஆ)வென்று
இ)வென்
ஈ)வெல்
விடை : ஈ)வெல்
110.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - சென்றனன்
அ)சென்று
ஆ)சென்
இ)சென்றான்
ஈ)செல்
விடை : ஈ)செல்



No comments:

Post a Comment