Friday, 29 July 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'மா'என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ)அதிகம்
ஆ)குறைவு
இ)பெரிய
ஈ)சிறிய
விடை : இ)பெரிய
22.'தை' என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ)வாரம்
ஆ)மாதம்
இ)நான்
ஈ)வருடம்
விடை : ஆ)மாதம்
23.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்- 'கா"
அ)மாலை
ஆ)காலை
இ)சோலை
ஈ)பாலை
விடை : இ)சோலை
24.கண்டவன் வேர்ச்சொல்லை அறிக
அ)கண்டு
ஆ)கண்ட
இ)கண்
ஈ)காண்
விடை : ஈ)காண்
25.'வருடவான்" வேர்ச்சொல்லை அறிக
அ)வருக
ஆ)வா
இ)வந்து
ஈ)வந்த
விடை : ஆ)வா
26.'படித்தான்" வேர்ச்சொல்லை அறிக
அ)படி
ஆ)படித்து
இ)படித்த
ஈ)படித்தான்
விடை : அ)படி
27.நின்றான் வேர்ச்சொல்லை அறிக
அ)நில்
ஆ)நின்
இ)நின்று
ஈ)நின்ற
விடை : அ)நில்
28.'போனான்" வேர்ச்சொல்லை அறிக
அ)போந்து
ஆ)போன்
இ)பொந்த
ஈ)போ
விடை : ஈ)போ
29.'காண்"என்பதன் தெரிநிலை வினைமுற்று
அ)கண்டு
ஆ)கண்ட
இ)காண்கின்ற
ஈ)கண்டான்
விடை : ஈ)கண்டான்
30.'நடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற் பெயரைக் கண்டறிக
அ)நாடு
ஆ)நட்ட
இ)நட்டான்
ஈ)நடுதல்
விடை : ஈ)நடுதல்



No comments:

Post a Comment