Saturday, 30 July 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.எதிர்ச்சொல் தருக:'உயர்வு"
அ)தாழ்வு
ஆ)வாழ்வு
இ)தாழ்ச்சி
ஈ)இகழ்ச்சி
விடை : அ)தாழ்வு
42.எதிர்ச்சொல் தருக: 'பழி"
அ)வழி
ஆ)கழி
இ)உழி
ஈ)புகழ்
விடை : ஈ)புகழ்
43.'குறை" என்பதன் எதிர்ச்சொல் தருக
அ)வறை
ஆ)நிறை
இ)பொறை
ஈ)கறை
விடை : ஆ)நிறை
44.'இம்மை" எதிர்ச்சொல் தருக
அ)வறை
ஆ)நிறை
இ)பொறை
ஈ)கறை
விடை : இ)பொறை
45.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திமிங்கிலம்
ஆ)சுறா
இ)முதலை
ஈ)கங்காரு
விடை : ஈ)கங்காரு
46.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அழுது
ஆ)பால்
இ)தேன்
ஈ)காபி
விடை : ஈ)காபி
47.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நற்றிணை
ஆ)சிலப்பதிகாரம்
இ)குறுந்தொகை
ஈ)ஐங்குறுநூறு
விடை : ஆ)சிலப்பதிகாரம்
48.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கருத்து
ஆ)பதவுரை
இ)உயிரெழுத்து
ஈ)தெளிவுரை
விடை : இ)உயிரெழுத்து
49.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நண்பகல்
ஆ)வைகறை
இ)யாமம்
ஈ)சித்திரை
விடை : ஈ)சித்திரை
50.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிங்கம்
ஆ)புலி
இ)நரி
ஈ)பசு
விடை : ஈ)பசு



No comments:

Post a Comment