Thursday, 7 July 2016

36.10-ஆம் வகுப்பு | தமிழ்

1721. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்திணைகள் ஏழில், முதல் ஐந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அன்பின் ஐந்திணை
1722. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும் பொழுதும் _____எனப்படும்.
முதற்பொருள்
1723. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொழுது எத்தனை வகைப்படும்?
பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
1724. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரும்பொழுதில் கார்காலம் எந்த மாதங்கள்?
ஆவணி, புரட்டாசி
1725. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குளிர்காலம், தொடங்கும் காலம் எது?
ஐப்பசி, கார்த்திகை
1726. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முன்பனிக்காலம் எது?
மார்கழி, தை
1727. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பின்பனிக்காலம் எது?
மாசி, பங்குனி.
1728. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இளவேனிற்காலம் எது?
சித்திரை, வைகாசி
1729. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுவேனிற்காலம் எது?
ஆனி, ஆடி
1730. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சிறுபொழுதின் காலை நேரம் எதுலிருந்து எதுவரை?
காலை  6 மணிமுதல் 10 மணி வரை
1731. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நண்பகல் என்பதின் காலம் என்ன?
காலை 10 மணிமுதல் 2 மணி வரை
1732. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏற்பாடு என்பதின் காலம் என்ன?
பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை
1733. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாலை என்பதன் நேரம் என்ன?
மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை
1734. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாமம் என்பதன் காலம் என்ன?
இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
1735. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வைகறை எனபதன் காலம் என்ன?
இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை
1736. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலிய பொருள்கள் _____ ஆகும்.
கருப்பொருள்
1737. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் தெய்வம் எது?
முருகன்
1738. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் தெய்வம் எது?
திருமால்
1739. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருத நிலத்தின் தெய்வம் எது?
இந்திரன்
1740. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் தெய்வம் எது?
வருணன்




No comments:

Post a comment