Thursday, 14 July 2016

36.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. அர்பேலா போர் நடைபெற்ற ஆண்டு ———
கி.மு.330
42. இந்தியாவின் மேற்கு கரையோரம் பயணம் செய்த அலெக்சாண்டரின் நண்பன் யார்?
நியாசர்சு
43. இந்தியாவில் பாரசீக படையெடுப்பின் விளைவாக—— எழுத்துமுறை——எழுத்து முறையாக வளர்ச்சியடைந்தது.
அராமி, கரோஸ்தி
44. பாரசீகர்; படையெடுப்பிற்குப் பின்பு —— நூற்றாண்டுக்குப்பின் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
இரண்டு நூற்றாண்டு
45. அலெக்சாண்டர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
மாசிடோனியா
46. அலெக்சாண்டர் மாசிடோனியாவின் அரசராக பதவியேற்ற  ஆண்டு ———
கி.மு.334
47. அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
48. அலெக்சாண்டர்; யாரைப் போல் சிறந்த வீரராக விருப்பம் கொண்டார்?
எர்குலஸ்
49. எந்த வருடம் அலெக்சாண்டர் பாரசீகத்தின் மகாமன்னர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்?
கி.மு.328
50. அலெக்சாண்டர் பேரரசை ——— என்ற இடத்தில்    தோற்கடித்தார்.
ஜீலம் நதிக்கரையில் (ஜடாஸ்பெஸ்)
51. ஐடாஸ்பெஸ் போர்; நடைபெற்ற ஆண்டு ———
கி.மு.326
52. எந்த நதியை கடக்கும் போது அலெக்சாண்டரின் வீரர்கள் தாயகம் திரும்ப  வேண்டும் என்று கூறினர்?.
பியாஸ்
53. அலெக்சாண்டர் தான் கைப்பற்றிய பகுதிகளை எத்தனை பிரிவாக பிரித்தார்?
மூன்று பிரிவாக
54. அலெக்சாண்டர் ———— என்ற இடத்தில் மரணம் அடைந்தார்.
பாக்தாத் அருகில் பாபிலோன்
55. அலெக்சாண்டர் இறக்கும் போது அவரின் வயது என்ன?
33 வயது
56. அலெக்சாண்டர் மொத்தம் எத்தனை மாதங்கள் இந்தியாவில் தங்கி இருந்தார்?
19 மாதங்கள்
57. கி.மு. 327- இல் அலெக்சாண்டர் கிந்துகுஸ் மலைகளைக் கடந்து, ——— மாதம் தங்கி பழங்குடியினரிடம் போரிட்டார்.
8 மாதம்
58. அலெக்சாண்டர் கி.மு.326 - இல் ——— அமைத்து சிந்து நதியை கடந்தார்.
படகுப்பாலம்
59. அலெக்சாண்டர் ஜீலம்; நதியைக் கடந்து ———சமவெளியில் போரசுடன் போரிட்டார்.
காரிச் சமவெளியில்
60. அலெக்சாண்டரின் படைகள்———முதல்  இந்தியாவிலிருந்து பின் வாங்கத் தொடங்கின.
கி.மு.326 அக்டோபர்
61. அலெக்சாண்டர் எவ்வாறு இறந்தார்?
நோய்வாய்ப்பட்டு
62. அலெக்சாண்டரின் இந்தியப்படையெடுப்பின் விளைவாக இந்திய கிரேக்கக் கலையும் இணைந்து ——— என்ற புதிய கலைக்தோன்றியது.
காந்தாரக் கலை



No comments:

Post a Comment