Sunday, 17 July 2016

36.கலைகள்

கலைகள்
11.பேசும் கலை வளர்ப்போம் எனற் நூலின் ஆசிரியர்
அ)குமரி அனந்தன்
ஆ)கலைஞர் மு.கருணாநிதி
இ)வீரராகவன்
ஈ)ராமசுப்பிரமணியன்
விடை : ஆ)கலைஞர் மு.கருணாநிதி

12.எந்த நாட்டை சேர்ந்த ஜோசப் நிப்சே என்பவர் கேமராவைக் கண்டுபிடித்தவர்
அ)பிரான்ஸ்
ஆ)இங்கிலாந்து
இ)இத்தாலி
ஈ)அமெரிக்கா
விடை : அ)பிரான்ஸ்

13.ஒளிப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித் தவர்
அ)எட்வர்டு மைபிர்ட்ஸ்
ஆ)ஜோசப் நிப்சே
இ)கியாட்
ஈ)வில்லியம் பிரீஸ்கிரின்
விடை : அ)எட்வர்டு மைபிர்ட்ஸ்

14.இந்தியாவின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது
அ)பம்பாய்
ஆ)கல்கத்தா
இ)டெல்லி
ஈ)சென்னை
விடை : அ)பம்பாய்

15.உலகின் முதல் திரையரங்கம் எந்த நாட்டில் கட்டப்பட்டது
அ)பிரான்ஸ்
ஆ)அமெரிக்கா
இ)இங்கிலாந்து
ஈ)சீனா
விடை : ஆ)அமெரிக்கா

16.இவற்றில் யார் இயக்கப் படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்
அ)கியாட்
ஆ)பிரான்சிஸ் சென்கின்ஸ்
இ)எட்வர்டு மைபிரிட்ஸ்
ஈ)Nihசப் நிப்சே
விடை : ஆ)பிரான்சிஸ் சென்கின்ஸ்

17.இந்தியாவில் முதல் முழநீள திரைப்படம் எந்த ஆண்டு உருவாக்கப்ட்டது
அ)1911
ஆ)1912
இ)1913
ஈ)1914
விடை : இ)1913

18.இந்தியாவின் முதல் முழநீள திரைப்படத்தை உருவாக்கியவர்
அ)தாதா சாகேப் பால்கே
ஆ)ஈஸ்ட்மன்
இ)துபாண்ட்
ஈ)மானெட்டி சேந்தனா
விடை : அ)தாதா சாகேப் பால்கே

19.இந்தியாவின் முதல் முழநீள பேசும் படம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது
அ)1929
ஆ)1930
இ)1931
ஈ)1932
விடை : இ)1931

20.தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் எந்த நகரில் நிறுவப்பட்டது
அ)சென்னை
ஆ)கோயம்புத்தூர்
இ)பெங்களுர்
ஈ)கொச்சி
விடை : ஆ)கோயம்புத்தூர்



No comments:

Post a comment